விடியல் விடிந்திருக்க 🌅✨ விண்மீண் கண் சிமிட்ட ⭐👀 வெய்யோன் ஒளிர ☀️🌞 வெட்கத்தில் நிலா பார்க்க 🌙😊 இயற்கை அழகு கண்டு 🌿🌸🌊 இன்ப வணக்கம் சொல்லி மகிழ்கிறேன் 🙏💖😊
😴 தூக்கத்தில் எழுந்திருக்க 👀 விழிகள் திறக்க மறுக்க 🛏️ உடல் படுக்கையை நாட ⏰ வேளை மனதை அழைக்க 🧠 அறிவு ஐந்து நிமிடம் கேட்க 📢 அலாரம் அடிக்க 🌅 சூரியன் எழுந்து வர 🌸✨ சுகமான காலையில் 🙏😊 சுக வணக்கம் சொல்லி மகிழ்கிறேன்
KavithaKavithaigal_2000
விடியல் விடிந்திருக்க 🌅✨
விண்மீண் கண் சிமிட்ட ⭐👀
வெய்யோன் ஒளிர ☀️🌞
வெட்கத்தில் நிலா பார்க்க 🌙😊
இயற்கை அழகு கண்டு 🌿🌸🌊
இன்ப வணக்கம் சொல்லி மகிழ்கிறேன் 🙏💖😊
3 weeks ago | [YT] | 4
View 0 replies
KavithaKavithaigal_2000
😴 தூக்கம் கலைய
💓 துடிப்புடன் இமைகள்
👀 திறக்க!
🌌 இருளை விழுங்கும்
🌅 பகலைக் கண்டு
🤩 விழிகள் வியக்க!
🌞 செங்கதிர்கள் வீசி
☁️ செவ்வானில்
🌄 சூரியன் எழ!
🏠 கூரையில் இருந்து
🐓 கூர்க்கா சேவல்
📯 விசிலடித்தது!
🌸 அழகிய காலையில்
🙏 அற்புத வணக்கம்
😊 சொல்லி மகிழ்கிறேன்...
3 weeks ago | [YT] | 3
View 0 replies
KavithaKavithaigal_2000
🌊 அலைகடல் போல
☁️ மேகங்கள் தவழ்ந்து வரும்,
🤍 அமைதியாய் விடியும் நேரம்,
🌅 பிறக்கும் புது விடியல்!
🍃 தென்றல் மெல்லத் தொடந்து,
🚶 நகரம் நோக்கி நகரும்,
🐦 பறவைகள் கீச்சென்று கூவி,
🪽 பறந்து விளையாடும் காட்சிகள்!
🛏️ பாயை சுருட்டி எழுவதற்கு முன்,
🌞 உயிர் விழித்து புன்னகைக்க,
🙏 பண்பு வணக்கம் சொல்லி
மகிழ்வில் நாள் தொடங்குகின்றேன்...
4 weeks ago | [YT] | 4
View 2 replies
KavithaKavithaigal_2000
🌧️ கொட்டும் மழை
🦚 கொண்டாடும் மயில்
🐸 கத்தும் தவளை
💨 ஈரக் காற்று
💧 தேங்கிய நீர்
🌍 தாகத்தில் பருகும் புவி
☀️ விடுப்பெடுக்கும் பகலவன்
🌅 விறுவிறுப்பான காலையில்
🙏 விருப்ப வணக்கம் சொல்லி மகிழ்கிறேன்...
#KavithaKavithaigal_2000
4 weeks ago | [YT] | 3
View 0 replies
KavithaKavithaigal_2000
🌞 கதிரவன் கதிர்களை விரிக்க
🌑 காரிருள் மெல்ல நகர
🌅 காலை விடியல் புலர்
📣 கடமைகள் அழைக்க
👀 கண் விழித்து
🙏 கடமை வணக்கம் சொல்லி மகிழ்கிறேன்✨🌸🌿
1 month ago | [YT] | 2
View 7 replies
KavithaKavithaigal_2000
🌥️ சுருண்டு கிடக்கும்
மேகங்கள்!
🌍❄️ குளிர்ந்து கிடக்கும்
புவி மகள்!
🌳💧 குளித்து கிடக்கும்
மரங்கள்!
🌬️😊 மகிழ்ந்து கிடக்கும்
தென்றல்!
☀️😴 பார்க்க முடியாமல்
படுத்து கிடக்கும் சூரியன்!
🌈✨ அழகிய காட்சி கண்டு
💖 அகம் மகிழ்ந்து
🙏 அன்பு வணக்கம் சொல்லி மகிழ்கிறேன்!
1 month ago | [YT] | 2
View 2 replies
KavithaKavithaigal_2000
🌅😊
புது புன்னகையுடன் புவி மகள் விடிய!
💪🌍✨
உற்சாகத்தில் உலகத்தார் உயிர்ப்புடன் எழ!
❄️👩🦰🙏
பனிப் பெண் பணிவுடன் பற்றிக் கொள்ள!
☀️🏃♂️🌄
சூரியனார் சுறுசுறுப்புடன் சுற்றி வர!
🌸✨🙏😊
சுறுசுறுப்பான காலையில் சுக வணக்கம் சொல்லி மகிழ்கிறேன்!
1 month ago | [YT] | 2
View 2 replies
KavithaKavithaigal_2000
😴 தூக்கத்தில் எழுந்திருக்க
👀 விழிகள் திறக்க மறுக்க
🛏️ உடல் படுக்கையை நாட
⏰ வேளை மனதை அழைக்க
🧠 அறிவு ஐந்து நிமிடம் கேட்க
📢 அலாரம் அடிக்க
🌅 சூரியன் எழுந்து வர
🌸✨ சுகமான காலையில்
🙏😊 சுக வணக்கம் சொல்லி மகிழ்கிறேன்
1 month ago | [YT] | 3
View 1 reply
KavithaKavithaigal_2000
🌅 அதிகாலை ஒளி
✨ அற்புதமான காலை
☀️ சூரியன் ஒளிர
🌙 சந்திரன் மறைய
🌿 இயற்கையை வணங்கி
😊 அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
1 month ago | [YT] | 2
View 2 replies
KavithaKavithaigal_2000
☁️ மூடிய மேகம்
🌞 முகம் சுழிக்கும் சூரியன்
💨 சுற்றும் ஈரக்காற்று
🐦 சுறுசுறுப்பாய் பறக்கும் பறவைகள்
🌄 சுகமான காலையில்
😊✨ சுக வணக்கம் சொல்லி மகிழ்கிறேன்
1 month ago | [YT] | 2
View 2 replies
Load more