KavithaKavithaigal_2000
😴 தூக்கம் கலைய💓 துடிப்புடன் இமைகள்👀 திறக்க!🌌 இருளை விழுங்கும்🌅 பகலைக் கண்டு🤩 விழிகள் வியக்க!🌞 செங்கதிர்கள் வீசி☁️ செவ்வானில்🌄 சூரியன் எழ!🏠 கூரையில் இருந்து🐓 கூர்க்கா சேவல்📯 விசிலடித்தது!🌸 அழகிய காலையில்🙏 அற்புத வணக்கம்😊 சொல்லி மகிழ்கிறேன்...
4 weeks ago | [YT] | 3
KavithaKavithaigal_2000
😴 தூக்கம் கலைய
💓 துடிப்புடன் இமைகள்
👀 திறக்க!
🌌 இருளை விழுங்கும்
🌅 பகலைக் கண்டு
🤩 விழிகள் வியக்க!
🌞 செங்கதிர்கள் வீசி
☁️ செவ்வானில்
🌄 சூரியன் எழ!
🏠 கூரையில் இருந்து
🐓 கூர்க்கா சேவல்
📯 விசிலடித்தது!
🌸 அழகிய காலையில்
🙏 அற்புத வணக்கம்
😊 சொல்லி மகிழ்கிறேன்...
4 weeks ago | [YT] | 3