Village Suriyan 🔅

முருகனை நம்புங்கள் அவர் நல்வாழ்க்கையும் நல்ல வழியும் காட்டுவார். 📿 யாமிருக்க 🦚 பயமேன்

🦚தமிழ்க் கடவுள் முருகன் துணை

12.11.2025 இன்று நமது முருகனின் அருளால் 10000 உறவுகள் கிடைத்துள்ளன.
அனைவரும் முருகனின் அருளால் நலமுடனும் வளமுடனும் வாழ வேண்டும் என நமது முருகக்கடவுளை வேண்டுகிறேன்