முருகனை நம்புங்கள் அவர் நல்வாழ்க்கையும் நல்ல வழியும் காட்டுவார். 📿 யாமிருக்க 🦚 பயமேன்
🦚தமிழ்க் கடவுள் முருகன் துணை
12.11.2025 இன்று நமது முருகனின் அருளால் 10000 உறவுகள் கிடைத்துள்ளன.
அனைவரும் முருகனின் அருளால் நலமுடனும் வளமுடனும் வாழ வேண்டும் என நமது முருகக்கடவுளை வேண்டுகிறேன்
Village Suriyan 🔅
2 months ago | [YT] | 4
View 0 replies
Village Suriyan 🔅
2 months ago | [YT] | 4
View 0 replies
Village Suriyan 🔅
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்" என்பது, கோயில் கோபுரத்தைத் தரிசிப்பது அளவற்ற புண்ணியத்தைத் தரும் என்று பொருள்படும். இது ஆலயத்திற்குச் செல்ல இயலாதவர்கள் தூரத்தில் இருந்து கோபுரத்தைப் பார்த்தாலும், ஆலயத்தை முழுமையாகத் தரிசித்த பலனைப் பெறுவார்கள் என்பதையும் குறிக்கிறது. மேலும், கோபுரத்தை கடவுளின் திருவடியாகக் கருதி வணங்குவதன் மூலம் நற்பேறுகள் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
2 months ago | [YT] | 0
View 0 replies
Village Suriyan 🔅
2 months ago | [YT] | 9
View 0 replies
Village Suriyan 🔅
ஜெய் ஸ்ரீ ராம் 🏹 ஜெய் அனுமான்
3 months ago | [YT] | 5
View 0 replies
Village Suriyan 🔅
🦚 முருகா🦚
6 months ago | [YT] | 4
View 0 replies
Village Suriyan 🔅
திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு ஜூலை 7
6 months ago | [YT] | 9
View 0 replies
Village Suriyan 🔅
உங்களுக்கு மிகவும் பிடித்த பக்தித்தொடர் எது?
8 months ago | [YT] | 9
View 1 reply
Village Suriyan 🔅
தமிழ் கடவுள் அருளால் இந்த தமிழ் புத்தாண்டு உங்களுக்கும் மற்றும் உங்கள் குடும்பத்திற்கும் மகிழ்ச்சியான வாழ்வு அமையட்டும் ஓம் சரவண பவ என கூறுங்கள்
9 months ago | [YT] | 14
View 1 reply
Village Suriyan 🔅
🦚 முருகா 🦚 இந்த பங்குனி உத்திரம் இந்நாளில் அனைவரும் நலமுடனும் வளமுடனும் வாழ முருகனை வேண்டுகிறேன்
9 months ago | [YT] | 3
View 0 replies
Load more