பரம்பரை சொத்து இல்லாமல் பணக்கார அப்பா இல்லாமல்? தடுக்கி விழுந்தா தூக்கி விட சொந்தம் இல்லாமல்? தனியா நின்னு போராடி வாழ்க்கையில் ஜெயிச்சா!!நீங்களும் ஆயிரத்தில் ஒருவர் தான் நீங்க மென்மேலும் வளர இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன் 💐💐💐🙏🙏🙏🌺🌺🌺🌹🌹🌹🌹🌹👍👍👍💗💗💗🤔