சர்வதேச நாடுகளில் தமிழ் சமூகத்தின் கலாச்சாரம் சமூக நீதி I சுயமரியாதை மாநில சுயாட்சி I பெண்ணுரிமை I தமிழ் தமிழர் உரிமை I கலை இலக்கியம் I இலங்கை தமிழர் I தமிழக வாழ்வாதார பிரச்சினைகள் I தமிழர்களின் உரிமைகள் I ஒன்றிய அரசு,மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்த மக்களின் பார்வை l ஒன்றிய அரசு மாநில அரசுகளின் ஆதரவு - எதிர்ப்பு மனநிலைகள் l குழந்தைகள் கல்வி மேம்பாடு மற்றும் பாதுகாப்பு l பெண்கள் மற்றும் முதியவர்களின் பாதுகாப்பு l தன்னம்பிக்கை ரத்த தானம் l இயற்கை விவசாயம் lநீர் மேலாண்மை l மரம்- காடுகள் வளர்ப்பு l கால்நடைகள் வளர்ப்பு உள்ளிட்டவைகளில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் அரசியல் மாற்றங்கள் உள்ளிட்ட அண்மை செய்திகளை உடனுக்குடன் வழங்கும் ஏற்பாட்டில் இந்த #இளைய_சமுதாயம்_எழுகவே என்ற பெயரில் புதிய சேனல் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே உலகெங்கும் வாழும் தமிழ் சொந்தங்கள் அனைவரும் இந்த முன்னெடுப்பதற்கு ஆதரவளித்து ஊக்கம் அளிக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி.! வணக்கம்..!
நான் உங்கள் எம்.பி. எழில்
நிகழ்ச்சி தொகுப்பாளர்.
Shared 1 year ago
141 views
Shared 1 year ago
16 views
Shared 1 year ago
63 views