SK HERBAL PLANT
"வணக்கம்"
மருத்துவ மூலிகைகள் என்பன நோயை நீக்கிக் கொள்ள மிகப் பழங்காலத்திலிருந்தே உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகும். இவை மனிதர்களால் மட்டுமல்லாமல் மிருகங்களாலும் பாவிக்கப்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது.
பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளான சித்த, ஆயுர்வேத முறைகள்,சீன மருத்துவ முறைகளில் மருத்துவ மூலிகைகளுக்கே முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளன. உலகில் எவ்வாறு உயிரினங்களின் தேவைக்காக உணவு படைக்கப்பட்டதோ, அதே போல அவைகளுக்கு ஏற்படக் கூடிய நோய்களுக்கு மருந்துகளும் படைக்கப்பட்டுள்ளன என்பது எல்லாப் பாரம்பரிய மருத்துவ முறைகளின் அடிப்படைக் கருத்தாகும்
SK HERBAL PLANT
சஞ்சீவி மூட்டுவலி தைலம் :
மூட்டுவலி,இடுப்பு வலி,குதிங்கால்வலி,சுளுக்கு,இரத்தக்கட்டு,நரம்புபிடிப்பு,மூட்டுவாதம்,முடக்குவாதம்,சதை பிடிப்பு,ஐவ்வு அலர்ஜி, பொன்ற வலி உள்ள இடங்களில் தேய்த்து வர மிக விரைவில் குணமடையும்.
Rubbing it on the areas where there is joint pain, hip pain, heel pain, sprains, blood clots, neuralgia, arthritis, lameness, muscle spasms, allergies, and sore muscles will help you recover very quickly.
Location:
Sk Herbal Center=
Muthampatti(po)
Mettur(tk)
Salem(dt)-636503
Contact:9788309852/9943309852
#skherbalcenter #herbals #care #disease #cure #pain #treatment #natural #siddha #traditional
1 month ago | [YT] | 2
View 0 replies
SK HERBAL PLANT
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.தீபாவளியின் இந்த மங்களகரமான தருணத்தில் நீங்கள் அன்புடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க ஆசீர்வதிக்கப்படுவதோடு .அற்புதமான கொண்டாட்டமாக இருக்கட்டும்.
Wish you all to happy diwali.
Happy Diwali to all. May you be blessed with love and health on this auspicious occasion of Diwali and have a wonderful celebration.
10 months ago | [YT] | 3
View 0 replies
SK HERBAL PLANT
வெள்ளை எருக்கன் #மூலிகைகள் #Sk herbal plant #herbals #sk herbal center #natural #இயற்கை மருத்துவம்
1 year ago | [YT] | 3
View 0 replies
SK HERBAL PLANT
சோற்று கற்றாழை:
"வணக்கம்"
இந்த கற்றாழையை எடுத்து வந்து சுத்தம் செய்து தோலை நீக்கி சாறு எடுத்து வெந்தையம் அல்லது உலத்தம் பருப்பில் ஒரு இரவு ஊரவைத்து முழை கட்டியவுடன் வெயிலில் காய வைத்து வஸ்தரகாயம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இதை காலை,மாலை வெண்ணீரிலோ(அ)பாலில் சாப்பிட்டு வர உடல் சூடு நீங்கும், கண் எரிச்சல் குணமடையும் ,மலச்சிக்கல் நீங்கும்,மூலம் குணமடையும்,செரிமாண கோளாறுகள் நீங்கும்.
" நன்றி"
மேலும் விவரங்களுக்கு
:9943309852/9788309852
Aloe vera:
"hello"
Take this Aloe vera and clean it, remove the skin, extract the juice and soak it in fenugreek or ulatham dal for a night and dry it in the sun after harvesting.
Eating this in the morning and evening with water or (a) milk will relieve body heat, cure eye irritation, cure constipation, heal the stomach, and cure digestive disorders.
" Thanks"
1 year ago | [YT] | 4
View 0 replies
SK HERBAL PLANT
சீனிக்கற்றாழை:
"வணக்கம்"
இந்த சீனி கற்றாழையை எடுத்து வந்து சுத்தம் செய்து தோலை நீக்கி சாறு எடுத்து வெந்தையம் அல்லது உலத்தம் பருப்பில் ஒரு இரவு ஊரவைத்து முழை கட்டியவுடன் வெயிலில் காய வைத்து வஸ்தரகாயம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இதை காலை,மாலை வெண்ணீரிலோ(அ)பாலில் சாப்பிட்டு வர உடல் சூடு நீங்கும், கண் எரிச்சல் குணமடையும் ,மலச்சிக்கல் நீங்கும்,மூலம் குணமடையும்,செரிமாண கோளாறுகள் நீங்கும்.
" நன்றி"
மேலும் விவரங்களுக்கு
:9943309852/9788309852
Aloe vera:
"hello"
Take this Aloe vera and clean it, remove the skin, extract the juice and soak it in fenugreek or ulatham dal for a night and dry it in the sun after harvesting.
Eating this in the morning and evening with water or (a) milk will relieve body heat, cure eye irritation, cure constipation, heal the stomach, and cure digestive disorders.
" Thanks"
1 year ago | [YT] | 4
View 0 replies
SK HERBAL PLANT
காட்டு வெங்காயம் #சித்தமருத்துவம் #இயற்கைமருத்துவம் #skherbalplant
1 year ago | [YT] | 4
View 0 replies
SK HERBAL PLANT
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
1 year ago | [YT] | 4
View 0 replies
SK HERBAL PLANT
அனைவருக்கும் வணக்கம்
எட்டி பழத்தை எடுத்துவந்து சுத்தம் செய்து விதையை எடுத்து முறையாக சுத்தி செய்து பொடித்து வைத்துக்கொண்டு காலை,மாலை வெண்ணீரில் சாப்பிட்டு வர விஷக்கடி,சொரி,சிறங்கு,படை பூராண்,சொரியாசிஸ் போன்ற அனைத்து விதமான விஷ சம்மந்தப்பட்ட பிரச்சனைகளும் குணமடையும்.
குறிப்பு:
எட்டி விதையை முறையாக சுத்தி செய்த பிறகே உண்ண வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு
Contact:9943309852/9788309852
#மருத்துவம் #சித்தமருத்துவம் #இயற்கைமருத்துவம் #பாராம்பரியமருத்துவம் #நோய்கள் #குணங்கள் #Siddha #naturalmedicine
1 year ago | [YT] | 4
View 0 replies
SK HERBAL PLANT
"அனைவருக்கும் வணக்கம்"
கருப்பு கரிசாலை
கருப்பு கரிசாலை மூலிகையை எடுத்து வந்து சுத்தம் செய்து நிழலில் உழர்த்தி பொடித்து வைத்துக்கொண்டு காலை, மாலை ஒரு மண்டலம் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண் (ULCER) [gastric & duodenal ] முற்றிலும் குணமடையும்.இந்த மூலிகை எளிதில் கிடைப்பவர்கள் காலை வெரும் வயிற்றில் இதன் சாற்றை குடித்து வர வயிற்றுப் புண் விரைவில் (15 Days) குணமடையும்.இந்த மூலிகையின் பொடியை சாப்பிட்டு வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும் மேலும் முடி சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் குணமடையும் மேலும் Hiv,Aids புண்களும் குணமடையும்.
"நன்றி"
மேலும் விவரங்களுக்கு
SK HERBAL CENTER Contact:9788309852/9943309852
#siddha #medicine #சித்தமருத்துவம் #இயற்கைமருத்துவம் #பாரம்பரியமருத்துவம்
1 year ago | [YT] | 4
View 0 replies
SK HERBAL PLANT
காமச்சக்கரை
இந்த காமச்சக்ககரை கிழங்கை பொடித்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு உள்ளவர்களுக்கு சூடு தனியும்,ஆண்மை பெருகும்,விந்தனு குறைவு நீங்கும்.
மேலும் வயிற்று புண் உள்ளவர்களும் சாப்பிடலாம்.
மேலும் விவரங்களுக்கு Contact:9788309852/9943309852
#siddha #medicine #சித்தமருத்துவம் #இயற்கைமருத்துவம் #பாரம்பரியமருத்துவம்
1 year ago | [YT] | 3
View 0 replies
Load more