SK HERBAL PLANT

அனைவருக்கும் வணக்கம்

எட்டி பழத்தை எடுத்துவந்து சுத்தம் செய்து விதையை எடுத்து முறையாக சுத்தி செய்து பொடித்து வைத்துக்கொண்டு காலை,மாலை வெண்ணீரில் சாப்பிட்டு வர விஷக்கடி,சொரி,சிறங்கு,படை பூராண்,சொரியாசிஸ் போன்ற அனைத்து விதமான விஷ சம்மந்தப்பட்ட பிரச்சனைகளும் குணமடையும்.

குறிப்பு:

எட்டி விதையை முறையாக சுத்தி செய்த பிறகே உண்ண வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு
Contact:9943309852/9788309852
#மருத்துவம் #சித்தமருத்துவம் #இயற்கைமருத்துவம் #பாராம்பரியமருத்துவம் #நோய்கள் #குணங்கள் #Siddha #naturalmedicine

1 year ago | [YT] | 4