Astro Prediction's

அனைவருக்கும் வணக்கம்,

நம் தமிழ் மண்ணில் பிறந்து தம் தவம் மற்றும் தியானத்தின் வாயிலாக பிரபஞ்சத்தை அறிந்து அவர்கள் நமக்களித்த வரபிரசாதம் வேத ஜோதிடம்.

இது, இம்மண்ணில் பிறந்த அணைத்து உயிர்களுக்கும் பொதுவானது மற்றும் வாழ்வின் அணைத்து கட்டங்களையும் எடுத்தியம்புவது.

காலம் காலமாக இந்த அறிவியல் பெட்டகம் குறிப்பிட்ட மதம், சமூகம், நடைமுறைக்கு ஒவ்வாத மூட நம்பிக்கைகள் , சடங்குகள் மூலம் முடக்கப்பட்டு அவநம்பிக்கை/ வெறுப்பு இவைகளால் கட்டுண்டுள்ளது.

வேத ஜோதிடத்தின் அறிவியல் நிதர்சனத்தை இந்த CHANNEL வாயிலாக வெளிக்கொணர விரும்புகின்றேன்.

மேலும் ஆன்மீக பெரியோர்களின் தீந்தமிழ் பாடல்களின் தொகுப்பை விவரிப்போம்.