Tamil Health Awareness Channel
Health awareness, Evidence based Medicine, Myth Busting Videos, Scientific explanations.
Clinic Address :
TanMan Child Care Clinic
Mogappair East,Chennai, Tamil Nadu 600037.

I am now available for video consultation. You can book the appointment and consult with me through a video call. Download EkaCare App (eka.care/doctor/karamath-s-p-1741323649/calendar)&… book your appointment.

நண்பர்களே
என் பெயர் Dr.S.P.கராமத். MD குழந்தைகள் மருத்துவம்
இந்த சேனலின் நோக்கம் மருத்துவ அறிவியல் உண்மைகளை எளிய தமிழில் அனைவருக்கும் கொண்டு செல்வது. இங்கே மருத்துவ பிரச்சினைகளுக்கு அறிவியல் விளக்கம் , பழைய நம்பிக்கைகள் - அதன் உண்மைகள் , உங்கள் சந்தேகங்களுக்காண பதில்கள் வீடியோக்களை காணலாம்.

முகவரி :
TanMan Child Care Clinic,
Mogappair East, Chennai 37.

வீடியோ வாயிலாக ஆலோசனை பெற கீழ்க்கண்ட செயலியை பதிவிறக்கம் செய்து (eka.care/doctor/karamath-s-p-1741323649/calendar) வீடியோ கால் வாயிலாக ஆலோசனை பெறலாம். Dr.S.P.கராமத் என்ற பெயரைத் தேடி தேர்வு செய்யவும்.


Thamizh Doctor

Long time . No see.

Videos will start soon.

Meanwhile watch this video about Childhood Nutrition.

https://youtu.be/_ZPn74clYII?si=eyY8B...

1 year ago | [YT] | 6

Thamizh Doctor

This month’s Livestream will be on tomorrow 5PM IST (30/04/2023). This was delayed on account of Ramzan Fasting.

இம்மாத நேரலை வரும் ஞாயிறு அதாவது நாளை மாலை 5 மணிக்கு (30/04/2023 5PM IST) . ரமலான் நோன்பு காரணமாக இந்த மாத நேரலை சற்றே தாமதமாய் .

தங்களின் அனைத்து விதமான மருத்துவம், உடல்நலம், குழந்தை நலம் பற்றிய சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுடன் தயாராக இருங்கள்.

நேரலையில் சந்திப்போம்.

கராமத் (ThamizhDoctor)

2 years ago | [YT] | 13

Thamizh Doctor

இந்த மாத நேரலை வரும் ஞாயிறு மார்ச் 19 மாலை 5 மணிக்கு (19/03/2023 5 PM). உங்கள் கேள்விகளுடன் தயாராக இருங்கள். ஞாயிறு மாலை சந்திப்போம்.

This Month’s Livestream will be on Sunday March 19th at evening 5 PM( 19/03/2023 5 PM). Be ready with your queries. Meet you on Sunday

Dr கராமத்

2 years ago | [YT] | 28

Thamizh Doctor

இன்று மாலை நேரலை !!!
5 மணிக்கு சந்திப்போம்

2 years ago | [YT] | 13

Thamizh Doctor

இம்மாத நேரலை வரும் ஞாயிறு அதாவது 12 பிப்ரவரி மாலை 5 மணிக்கு ( 12th February 5PM IST)

தங்களின் அனைத்து விதமான மருத்துவம், உடல்நலம், குழந்தை நலம் பற்றிய சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுடன் தயாராக இருங்கள்.

அடுத்த மாத வீடியோக்களுக்கான தங்களின் விருப்பத்தை தெரிவியுங்கள்.

நேரலையில் சந்திப்போம்.

கராமத் (ThamizhDoctor)

2 years ago | [YT] | 20

Thamizh Doctor

இந்த மாத நேரலை வரும் ஞாயிறு நவம்பர் 20 மாலை 5 மணிக்கு (20/11/2022 5 PM) சிறு இடைவெளிக்குப் பின் மீண்டும் நம் தமிழ்டாக்டர் குடும்பத்தை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. ஞாயிறு மாலை சந்திப்போம்.

This Month’s Livestream will be on Sunday November 20 at evening 5 PM( 20/11/2022 5 PM). Very happy to meet all of you after a short break. Be ready with your queries.

Dr கராமத்

2 years ago | [YT] | 29

Thamizh Doctor

இம்மாத நேரலை வரும் ஞாயிறு அதாவது நாளை மாலை 5 மணிக்கு ( 16 October 5PM IST)

தங்களின் அனைத்து விதமான மருத்துவம், உடல்நலம், குழந்தை நலம் பற்றிய சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுடன் தயாராக இருங்கள்.

நேரலையில் சந்திப்போம்.

கராமத் (ThamizhDoctor)

2 years ago | [YT] | 30

Thamizh Doctor

இப்போது உள்ள இந்த ஃப்ளூ / பன்றி காய்ச்சல் / இன்ஃப்ளுயென்சா பற்றி நம் சேனலில் 3 வருடம் முன்பு வெளியிட்ட வீடியோ .

பார்த்து பயன் பெறுங்கள். பிறருக்கும் ஷேர் செய்யுங்கள்.

https://youtu.be/y19-E6znq24

2 years ago | [YT] | 3

Thamizh Doctor

Hi Friends,

After a busy last weekend where I could not post videos, this weekend I’ll be back with a Live Q&A session tomorrow evening at 5 PM ( 11/09/2022 @ 5 PM)

சென்ற வாரம் வீடியோ வெளியிட இயலவில்லை. நாளை மாலை 5 மணிக்கு நேரலையில் சந்திப்போம். தங்கள் கேள்விகளுடன் தயாராக இருங்கள்.
( 11/09/2022 @ 5 PM)

Dr Karamath (Thamizhடாக்டர்)

2 years ago | [YT] | 13

Thamizh Doctor

இன்று மாலை நேரலை !!!
5 மணிக்கு சந்திப்போம்

3 years ago | [YT] | 7