Thamizh Doctor

இம்மாத நேரலை வரும் ஞாயிறு அதாவது நாளை மாலை 5 மணிக்கு ( 16 October 5PM IST)

தங்களின் அனைத்து விதமான மருத்துவம், உடல்நலம், குழந்தை நலம் பற்றிய சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுடன் தயாராக இருங்கள்.

நேரலையில் சந்திப்போம்.

கராமத் (ThamizhDoctor)

2 years ago | [YT] | 30