கதைகள் Tamil Audiobooks


சிறுகதைகள் தொகுப்பு, வெவ்வேறு எழுத்தாளர்கள் எழுதிய கதைகள்..
சின்ன சின்ன கதைகள்.. ஒரு பக்கக் கதைகள்..சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கேட்டு ரசிக்கக் கூடிய கதைகள்...
நான் படித்து ரசித்த கதைகள்,
ஒரு வரியில் கதைகள், கவிதைகள்.
படிக்க முடியாதவர்களும் கேட்டு ரசிக்க வேண்டும் என்பதற்காக சிறு முயற்சி.
உலகின் மிகப் பெரிய இதிகாசங்களுள் ஒன்றான மகாபாரதக் கதையை அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிய நடையில் கூறியுள்ளேன்.

வாழ்க தமிழ் வளர்க தமிழ்.