தெற்கத்தி மண் 2.0_TERKATTI MAN 2.0

நமது தெற்கத்தி மண் யூடியூப் சேனலில் தமிழர் வாழ்வியல், தமிழர் கலாச்சாரம், தமிழர் ஆன்மீகம், தமிழர் அறிவியல், தமிழர் வாழ்வியல், தமிழர் மெய்யியல், தமிழர் வரலாறு, தமிழ் மொழி சிறப்பு, தமிழர் அரசியல், தமிழர் நெறிமுறைகள், தமிழர் அறம், தமிழர் வளங்கள் மற்றும் அன்றாடம் நடக்கும் சமூக பிரச்சினைகள், அரசியல் நிகழ்வுகள், இயற்கை வள பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம். நல்ல கருத்துக்களை பகிர்வோம்! நல்லதோர் சமுதாயத்தை படைப்போம்!!
ஆதரவு தந்து ஊக்குவிக்கவும்.

Our Southern soil YouTube Channel covers Tamil Life, Tamil Culture, Tamil Spirituality, Tamil Science, Tamil Life, Tamil Philosophy, Tamil History, Tamil Language Excellence, Tamil Politics, Tamil Ethics, Tamil Virtue, Tamil Resources and Daily Social Issues, Political Events, Nature Our mission is to create awareness among people about resource conservation. Let's share good ideas! Let's create a good society!!
Support and encourage

By
Radha