Spiritual World Tamil

சித்தர்கள் தமிழர்களுக்காக கொடுத்த மாந்திரீகம், ஜோதிடம், சித்தவைத்தியம், இக்கலையை எந்த சக்திகளாலும் அழிக்க முடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மையே ,ஆனாலும் இந்த கலையின் சிறப்பும் தன்மையும் தமிழர்களாலேயே உணர முடியாமல் இருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது .இந்த கலையை முன்னெடுத்து செல்கின்ற ஒரே தலைமை தமிழர்களிடம்தான் உள்ளது .அது தன்னை பற்றி உணர்ந்த ஒருவனால் மட்டுமே இது சாத்தியம். தன்னை பற்றி அறிவதற்கான ஒரு அறிவுக்கூடம் தான் இந்த SPIRITUAL WORLD YOUTUBE சேனல் .

நன்றி வணக்கம்

Spiritual World Tamil
Muthukrishnan S

whatsapp : 7358837359 (Whatsapp only)
Facebook: www.facebook.com/spiritualworldchannel