பத்மசூர்யா மற்றும் திவ்ய பாரதி இயற்கை மற்றும் யோகா மருத்துவமனைக்கு வரவேற்கிறோம்,

Dr. நிவேதா அவர்கள், இயற்கை மருத்துவம் மற்றும் யோகா பயின்று, தனது 25 ஆண்டு கால அனுபவத்தில், 50,000அதிகமான நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுத்து தனது சேவையை திறம்பட செய்கின்றார், மக்களிடம் இருக்கும் நோய் பற்றிய பயத்தை போக்க இயற்கை மருத்துவ முறைகளை விழிப்புணர்வு பதிவுகளாகவும், மக்களுக்கு எளிதாக புரியும்படி, மருத்துவ கல்வியும் வழங்கி வருகிறார். பல்வேறு கல்லூரிகள், மற்றும் பள்ளிகளில், விழிப்புணர்வு கருத்தரங்குகள், இலவச மருத்துவ முகாம்கள் வழியாகவும் இயற்கை மருத்துவ சேவையை வழங்கி வருகிறார்.

Dr. நிவேதா BNYS
இயற்கை மற்றும் யோகா மருத்துவர்
பத்மசூர்யா மற்றும் திவ்ய பாரதி இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை
உடுமலைப்பேட்டை & கோயம்புத்தூர்,
போன் no: 93675 22111
போன் No 63826 31552


2:44

Shared 4 months ago

408 views