M.S Educational Service- கடந்த 10 வருடங்களாக திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு,சேலம், விருத்தாச்சலம் மற்றும் பல மாவட்டங்களில் இயங்கி வருகிறது. தமிழகத்தில் 200 கும் மேற்பட்ட தலை சிறந்த கல்லூரிகளில், ஏழை எளிய மாணவர்கள், பின்தங்கிய மாணவர்கள், படிக்க ஏற்பாடு செய்து தருகிறோம், கல்லூரியில் சேர்க்கை, பாடப்பிரிவு, வேலைவாய்ப்பு ,ஆகியவை சார்ந்த இலவச ஆலோசனை வழங்கி வருகிறோம், 7.5%,SC,ST,SCA ஸ்காலர்ஷிப்,BC,MBC, மதம் மாறிய கிறிஸ்தவர் ஸ்காலர்ஷிப், மெரிட் ஸ்காலர்ஷிப், முதல் பட்டதாரி ஸ்காலர்ஷிப், ஆகியவையும் பெற்றுத்தர ஏற்பாடு செய்து தருகிறோம். தரமான படிப்பு, வேலைவாய்ப்பு, நூலகம், லேப், ஹாஸ்டல் வசதி, பேருந்து வசதி ஆகிய வசதிகளுடன் கூடிய கல்லூரிகளில் சேருவதற்கு உருதுணை புரிகிறோம். இந்த youtube சேனல் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த தகவல்களையும், கல்லூரிகள்& பாடம் சார்ந்த தகவல்களை வழங்கும்.
தொடர்புக்கு
9940226119-9940012267
M.S.Educational Service
No :11B/6B,Jan Towers,
4th Floor ,Sastri Road,
Thillainagar,
Trichy -620017.TN.
Email:mseducationalservice24@gmail.com
Website:mseducationalservice.in
Shared 7 months ago
17 views