For U


Fantasy World

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
#Happy_New_Year
#2024

1 year ago | [YT] | 3

Fantasy World

யாரோ, எப்போதோ
படிக்கப் போகிறார்கள் என்று தெரிந்தே
எழுதப்படுபவை தானே
நாட்குறிப்புகள்
நா.முத்துக்குமாரின் தமிழ்
#Na_Muthukumar_Whatsapp_Status
#NaMuthukumar
#NaMuthukumarInTamil
#நாமுத்துக்குமார்
#நாமுத்துக்குமார்_வரிகள்
#நா_முத்துக்குமாரின்_தமிழ்
#நா_மு_வரிகள்
#நாமு_வரிகள்
#நா_முத்துக்குமாரின்_வரிகள்

2 years ago | [YT] | 82

Fantasy World

பால்ய வயதைக் கடப்பதென்பது,
ஒரு சிலருக்கு
பூவரசமரத்தடியையும்,
சிமென்ட்பெஞ்சுகளையும்
கடந்து செல்லும் ரயில்வண்டிபோல
கவிதைத்தனமாக இருக்கிறது.

இன்னும் சிலருக்கு
காற்றில் லயத்தோடு உதிரும்
இலையைப் போல
இயல்பாக இருக்கிறது.

மிகப் பலருக்கு பென்சில் சீவும்போது உதிரும்
மரச்சுருள்களைப்போல
வலியுடன் இருக்கிறது.
நா.முத்துக்குமாரின் தமிழ்
#Na_Muthukumar_Whatsapp_Status
#NaMuthukumar
#NaMuthukumarInTamil
#நாமுத்துக்குமார்
#நாமுத்துக்குமார்_வரிகள்
#நா_முத்துக்குமாரின்_தமிழ்
#நா_மு_வரிகள்
#நாமு_வரிகள்
#நா_முத்துக்குமாரின்_வரிகள்

2 years ago | [YT] | 62

Fantasy World

முன் பின் பரிச்சயம் இல்லாத
மலைப்பாதையைப்போல
புதிது புதிதான
திருப்பங்களையும் தரிசனங்களையும்
கொடுக்கிறது வாழ்க்கை!
நா.முத்துக்குமாரின் தமிழ்
#Na_Muthukumar_Whatsapp_Status
#NaMuthukumar
#NaMuthukumarInTamil
#நாமுத்துக்குமார்
#நாமுத்துக்குமார்_வரிகள்
#நா_முத்துக்குமாரின்_தமிழ்
#நா_மு_வரிகள்
#நாமு_வரிகள்
#நா_முத்துக்குமாரின்_வரிகள்

2 years ago | [YT] | 89

Fantasy World

சுடலையேகி வேகும் வரை
சூத்திரம் இதுதான் சுற்றுப் பார்
உடலைவிட்டு வெளியேறி
உன்னை நீயே உற்றுப் பார்
#நெஞ்சொடு_கிளத்தல்
நா.முத்துக்குமாரின் தமிழ்
#Na_Muthukumar_Whatsapp_Status
#NaMuthukumar
#NaMuthukumarInTamil
#நாமுத்துக்குமார்
#நாமுத்துக்குமார்_வரிகள்
#நா_முத்துக்குமாரின்_தமிழ்
#நா_மு_வரிகள்
#நாமு_வரிகள்
#நா_முத்துக்குமாரின்_வரிகள்

2 years ago | [YT] | 39

Fantasy World

நினைத்த நொடியில்
நினைத்தபடியே
உன் குரலை
என்னால் கேட்க முடியும்
ஆனால் கேட்பதாய் இல்லை
நா.முத்துக்குமாரின் தமிழ்
#Na_Muthukumar_Whatsapp_Status
#NaMuthukumar
#NaMuthukumarInTamil
#நாமுத்துக்குமார்
#நாமுத்துக்குமார்_வரிகள்
#நா_முத்துக்குமாரின்_தமிழ்
#நா_மு_வரிகள்
#நாமு_வரிகள்
#நா_முத்துக்குமாரின்_வரிகள்

2 years ago | [YT] | 123

Fantasy World

ஒவ்வொரு பொங்கலுக்கும்
வெள்ளையடித்தாலும்
மீண்டும் தன் முகத்தில்
கரி பூசிக்கொள்கிறது
சமையலறைச் சுவர்.
#Happy_Pongal
நா.முத்துக்குமாரின் தமிழ்
#Na_Muthukumar_Whatsapp_Status
#NaMuthukumar
#NaMuthukumarInTamil
#நாமுத்துக்குமார்
#நாமுத்துக்குமார்_வரிகள்
#நா_முத்துக்குமாரின்_தமிழ்
#நா_மு_வரிகள்
#நாமு_வரிகள்
#நா_முத்துக்குமாரின்_வரிகள்

2 years ago | [YT] | 160

Fantasy World

உலகத்தின் ஓரம் நின்று
அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை நாடகமென்று
நாமும் சேர்த்து
நடித்திருப்போம்
நா.முத்துக்குமாரின் தமிழ்
#Na_Muthukumar_Whatsapp_Status
#NaMuthukumar
#NaMuthukumarInTamil
#நாமுத்துக்குமார்
#நாமுத்துக்குமார்_வரிகள்
#நா_முத்துக்குமாரின்_தமிழ்
#நா_மு_வரிகள்
#நாமு_வரிகள்
#நா_முத்துக்குமாரின்_வரிகள்

2 years ago | [YT] | 119

Fantasy World

நூறு நூறு பாம்புகள் இருந்தும் கிராமத்தில் வாழ்க்கை சுகமாயிருந்தது. பாம்புகளற்ற நகரத்தில் பயமாக இருக்கிறது.
நா.முத்துக்குமாரின் தமிழ்
#Na_Muthukumar_Whatsapp_Status
#NaMuthukumar
#NaMuthukumarInTamil
#நாமுத்துக்குமார்
#நாமுத்துக்குமார்_வரிகள்
#நா_முத்துக்குமாரின்_தமிழ்
#நா_மு_வரிகள்
#நாமு_வரிகள்
#நா_முத்துக்குமாரின்_வரிகள்

2 years ago | [YT] | 120