Fantasy World
பால்ய வயதைக் கடப்பதென்பது,ஒரு சிலருக்குபூவரசமரத்தடியையும்,சிமென்ட்பெஞ்சுகளையும்கடந்து செல்லும் ரயில்வண்டிபோலகவிதைத்தனமாக இருக்கிறது.இன்னும் சிலருக்குகாற்றில் லயத்தோடு உதிரும்இலையைப் போலஇயல்பாக இருக்கிறது.மிகப் பலருக்கு பென்சில் சீவும்போது உதிரும்மரச்சுருள்களைப்போலவலியுடன் இருக்கிறது.நா.முத்துக்குமாரின் தமிழ்#Na_Muthukumar_Whatsapp_Status #NaMuthukumar#NaMuthukumarInTamil#நாமுத்துக்குமார்#நாமுத்துக்குமார்_வரிகள்#நா_முத்துக்குமாரின்_தமிழ்#நா_மு_வரிகள்#நாமு_வரிகள்#நா_முத்துக்குமாரின்_வரிகள்
2 years ago | [YT] | 62
Fantasy World
பால்ய வயதைக் கடப்பதென்பது,
ஒரு சிலருக்கு
பூவரசமரத்தடியையும்,
சிமென்ட்பெஞ்சுகளையும்
கடந்து செல்லும் ரயில்வண்டிபோல
கவிதைத்தனமாக இருக்கிறது.
இன்னும் சிலருக்கு
காற்றில் லயத்தோடு உதிரும்
இலையைப் போல
இயல்பாக இருக்கிறது.
மிகப் பலருக்கு பென்சில் சீவும்போது உதிரும்
மரச்சுருள்களைப்போல
வலியுடன் இருக்கிறது.
நா.முத்துக்குமாரின் தமிழ்
#Na_Muthukumar_Whatsapp_Status
#NaMuthukumar
#NaMuthukumarInTamil
#நாமுத்துக்குமார்
#நாமுத்துக்குமார்_வரிகள்
#நா_முத்துக்குமாரின்_தமிழ்
#நா_மு_வரிகள்
#நாமு_வரிகள்
#நா_முத்துக்குமாரின்_வரிகள்
2 years ago | [YT] | 62