ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் சேனல்


PSP Um Aam Om

_*நம்மை ஆச்சரியப்பட வைக்கும் சில மனோதத்துவ உண்மைகள்?!*_

_*உண்மை: 1*_
_3 நாட்களுக்கு மேல் ஒருவர் மீது கோபம் என்பது சாத்தியமற்றது. ஒருவேளை 3 நாட்களுக்கு மேல் கோபம் நீடித்தால், அது அவர்கள் மீது அன்பு இல்லை என்பதை வெளிக்காட்டும்._

_*உண்மை: 2*_
_உண்மையான அன்பை ஒருவர் உங்கள் மீது கொண்டிருந்தால், உங்களது வலியை உங்கள் கண்களைக் கொண்டே அறிந்து கொள்வார்கள். என்ன தான் நீங்கள் வெளியே போலி சிரிப்பை மேற்கொண்டாலும் அறிவார்கள்._

_*உண்மை: 3*_
_ஆண் மூளை, பெண் மூளை என்று இரு வேறு மூளைகள் உள்ளன என்று மூளையைப் பற்றிய கட்டுக்கதை ஒன்று உள்ளது. உண்மையில் அப்படி ஏதும் இல்லை._

_*உண்மை: 4*_
_சிறு வயதில் ஆண்களை விட பெண்கள் மிகவும் வேகமாக வாக்கியம் அமைத்துப் பேசுவார்கள். அதனால் தான் பெண்கள் அதிகமாக பேசுகிறார்கள்._

_*உண்மை: 5*_
_முத்தம் கொடுத்தால், வாழைப்பழம் அல்லது சாக்லேட் சாப்பிட்டால் மற்றும் சூயிங் கம் மென்றால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது தெரியுமா? ஆனால் இது உண்மையே._

_*உண்மை: 6*_
_பிறக்கும் போது நம் கண்கள் எந்த அளவில் இருந்ததோ, வளர்ந்தாலும் அதே அளவில் தான் இருக்கும். ஆனால் காதுகள் மற்றும் மூக்குகள் குறிப்பிட்ட வயது வரை வளரும்._

_*உண்மை: 7*_
_இனிப்புக்களையும், சாக்லேட்டுக்களையும் அதிகம் விரும்பி சாப்பிடுபவர்கள் மகிழ்ச்சியானவர்களாகவும், வெளிப்படையாக பேசும் சுபாவம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்._

_*உண்மை: 8*_
_ஒருவர் சிங்கிளாக இருக்கும் போது, சந்தோஷமான தம்பதிகளையும், காதலில் விழுந்த பின் சந்தோஷமான சிங்கிளையும் காணக்கூடும் என மனோதத்துவ ஆய்வு ஒன்று கூறுகிறது._

_*உண்மை: 9*_
_ஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு 3000 சிந்தனைகளைக் கொண்டிருப்பான் என்பது தெரியுமா?_

_*உண்மை: 10*_
_உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றொரு வழி குளிக்கும் போது பாட்டு பாடுவது. உண்மையில் இவ்வாறு செய்யும் போது, மன அழுத்தம், இரத்த அழுத்தம் போன்றவை குறைந்து, மனநிலை மேம்படும்.._

1 month ago | [YT] | 1

PSP Um Aam Om

ரிஷப வாகனம்

1 month ago | [YT] | 2

PSP Um Aam Om

#பெருமாள் #விநாயகருக்கு #ஆறுதல் சொல்லும் காட்சி...

என்னுடைய இரண்டு மகளும் உன்னுடைய அருமை #சகோதரன் #முருகப்பெருமான் திருமணம் செய்தாலும் நீயும் என்னுடைய அருமை மருமகனே என்று #பெருமாள் அரவணைக்கும் அற்புத காட்சி...

ஒரு வீட்டில் ஒருவர் #பெண் கொடுத்தால் அந்த வீட்டில் #திருமணம் ஆகாத பையனையும் தன்னுடைய #மருமகன் போல் பாவிக்க வேண்டும் என்பது இதற்கு மேல் நல்ல உதாரணம் சொல்ல முடியாது.

ஆனால் இன்றைய கலியுகத்தில் ஒரு பெண்ணை கொடுத்து விட்டால் போதும் உடனே குடும்பத்தை பிரித்து தனியாக வந்து விடு என்று தன்னுடைய மகளையே ஏவல் தொழில் செய்ய வைக்கும் #பெற்றோர்கள் தான் அதிகம்.

கடவுள்களைப் பார்த்து #குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பதை கற்றுக் கொள்ளுங்கள்.

கடவுள்கள் ஒவ்வொரு முறை #அவதாரம் எடுத்து நமக்கு நல்ல புத்தியை நல்ல வழியையும் காட்ட தான் வருகிறார்கள் தவிர நீ சொத்து சுகத்துடன் சிறப்பாக வாழ வேண்டும் என்று வரவில்லை.

1 month ago | [YT] | 3

PSP Um Aam Om

#சிக்கல் #சிங்காரவேலன் வியர்வை ததும்பும் காட்சி..... #ஓம் #சரவணபவ
.
சிக்கல் ஶ்ரீ சிங்கார வேலவருக்கு #அரோகரா .. அரஹரோஹரா ..

சிங்கார வேலவனை ... சிந்தையிலே

கொண்டு வந்தார்க்கு ஏது குறை ... வாழ்வினிலே

செந்தூரில் பழநியிலே ... சிக்கலிலே

சென்று கண்டார்க்கு கவலை இல்லை ... சிக்கல் இல்லை

#சிங்காரவேலவா ... #சிங்காரவேலவா..,

1 month ago | [YT] | 3