Thiruvallur vlogs

என் தமிழ் உறவுகளுக்கு என் அன்பார்ந்த வணக்கம்

நாங்கள்தான் திருவள்ளூர் vlogs இந்த சேனல் முழுக்க முழுக்க சுவாரசியமான பொழுதுபோக்குகள், சுவாரசியமான பயணங்கள், பயணத்தின் போது பார்க்கும் வித்தியாசமனிதர்கள்,
பயணத்தின்போது ஏற்படும் விளைவுகள், நாங்கள் பார்க்கும் காட்சிகள் அத்துணையும் உங்கள் கண்முன்னே கொண்டு வந்து சேர்ப்பது தான் எங்களது முழு நேரப் பணி. நிச்சயமாக நீங்கள் இதை பார்த்து அகம் மகிழ்வீர்கள் என்று நம்புகிறோம்.❤️❤️