A nostalgic journey through the decades for Music Lovers as we relive the iconic songs, unforgettable performances, and personal stories that shaped our musical landscape.

உங்க பாட்டு அறிவுக்கு சவால் விடும் "என்ன பாட்டு பாட" quiz
"Enna Paattu Paada" - a weekly interactive quiz show that brings music trivia challenges to the participants as well as the audience. The quiz video is released every SATURDAY at 4 pm (IST).
If you'd like to be a part of this music quiz show, please visit www.tamilnostalgia.com/quiz to register.

நீங்க ரசித்த பாடல்களின் இசை நுணுக்கங்களை பேசும் "ஒரு நாள் போதுமா"
In our "Oru Naal Podhuma" series of videos, Priya Parthasarathy talks about songs and the emotions they evoke in us, memories they spark, and how music connects us across time. There will also be discussions about the significance of specific tracks, the artists behind them, and how they resonate with our experiences. This video is released every WEDNESDAY at 6:30 pm (IST).


Tamil Nostalgia

கல்விக்கு அதிபதியான கலைவாணி சரஸ்வதி தேவியின் அருளைப் போற்றும் இந்த சரஸ்வதி பூஜை நன்னாளில், அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்!

உங்கள் வாழ்வில் என்றும் ஞானமும், இனிமையான இசையும் நிறைந்திருக்கட்டும். நமது தமிழ் நாஸ்டால்ஜியா சேனலில் நீங்கள் ரசித்த ஒவ்வொரு பாடலும், ஒவ்வொரு நினைவும் நம் அறிவுக்கும், உணர்வுக்கும் கிடைத்த வரம்.

இந்த சிறப்புமிக்க நாளில், கலைகளையும் அறிவையும் கொண்டாடும் நம் பயணம் தொடரட்டும். உங்கள் அனைவரின் இல்லங்களிலும் ஞான ஒளி பிரகாசிக்கட்டும்.

அனைவருக்கும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்!

#SaraswathiPuja #SaraswatiPuja2025 #SaraswathiPoojai #TamilNostalgia #VedhamNeeIniyaNaadhamNee #TamilSongs #KalaiMagal #Tamizh #TamilTradition
```

1 day ago | [YT] | 16

Tamil Nostalgia

தேகம் மறையலாம், ராகம் மறையுமா?
உருவம் அழியலாம், கீதம் அழியாதே!!

#SPB #rememberingSPB #Voiceofthenation #ForeverSPB

1 week ago | [YT] | 122

Tamil Nostalgia

பிறந்த வீடும் புகுந்த வீடும் என்றென்றும் சிறந்து விளங்க வேண்டி, விக்னங்களை எல்லாம் போக்கும் விநாயகா, உனக்கு இந்த விநாயகா சதுர்த்தி நாளில் பல்லாயிரம் நமஸ்காரங்கள்!

விநாயகா சதுர்த்தி என்றாலே நம்ம வீடுகளின் சந்தோஷம், அதிரசம், கொழுக்கட்டை, கொண்டைக்கடலை எல்லாம் மனசுக்கு வருமே! உங்கள் அனைவருக்கும் இந்த சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!

இந்த நாளில் நீங்கள் கேட்க விரும்பும் விநாயகர் பாடல் எது? உங்களுக்கு பிடித்த பாடலை கமெண்டில் சொல்லுங்க!
#VinayakaChaturthi #GaneshChaturthi #TamilNostalgia #TamilTradition #Kozhukattai

1 month ago | [YT] | 24

Tamil Nostalgia

Today, on his birthday, we take a moment to remember Captain Vijayakanth. A true legend and a people's person, his legacy lives on not just through his films and political career, but also through the powerful, soul-stirring songs he gave us.
இசைக்கு மரணம் இல்லை. Music never dies, and through his songs, we can always feel his strength, courage, and integrity.
To celebrate his life and incredible cinematic journey, we're remembering him through his songs with our special "என்ன பாட்டுப் பாட" quiz!
#vijayakanth #captainVijayakanth #HappyBirthdayCaptain

1 month ago | [YT] | 1

Tamil Nostalgia

சுதந்திர தினத்துக்கு வேற லெவல் கொண்டாட்டம் ரெடியா? 🇮🇳 நம்ம "என்ன பாட்டு பாட" தமிழ் மியூசிக் க்விஸ் ஷோவோட ஸ்பெஷல் எடிஷன் வருது! இந்த தடவைதான் முதல் தடவையா நேரடி ஆடியன்ஸோட ஸ்டூடியோல ஷூட் பண்ணிருக்கோம். இசை, ஜாலியான கேள்விகள், சர்ப்ரைஸ்னு செம்ம ஃபன்னுக்கு கேரண்டி!

ஆகஸ்ட் 15, 2025 வெள்ளிக்கிழமை, எல்லாரும் மறக்காம பாருங்க! இந்த ஸ்பெஷல் எபிசோடு சென்னை Both Librans Music Studio-வோட சேர்ந்து பண்ணிருக்கோம். மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!
#EnnaPaattuPaada #IndependenceDaySpecial #TamilMusicQuiz #LiveAudience #BothLibransMusicStudio #ChennaiEvents #MusicQuizShow #IndiaAt78 #IndianIndependenceDay #TamilShow ‪@bothlibransmusicstudio‬

1 month ago | [YT] | 36

Tamil Nostalgia

To my incredible Tamil Nostalgia family,

Wow! We’ve hit 70,000 subscribers on YouTube, and I'm absolutely thrilled! This amazing milestone wouldn't have been possible without each and every one of you. Your support, your passion for Tamil film music, and your endless love for my content have brought me this far, and I can't thank you enough.

Every comment, every like, every share motivates me to dive deeper, explore more, and bring you the nostalgic journeys you cherish. From classic film songs to musical deep dives, your enthusiasm makes every minute of creating content truly rewarding.

Thank you for being such an integral part of the Tamil Nostalgia community. Here's to many more milestones and countless more memories shared! I'm excited for what's next, and I promise to keep bringing you the rich, vibrant world of Tamil music to the fore.

With immense gratitude,
Priya Parthasarathy (Tamil Nostalgia)

2 months ago | [YT] | 28

Tamil Nostalgia

Mellisai Aaraadhanai - a day long celebration of Mellisai Mannar's music. The 11th edition of the Mellisai Aaraadhanai is happening in T Nagar's Pitti Thyagaraja Auditorium on July 13th, 2025. It's open to all and there is NO Entry Fee.
Be there to enjoy lively music and to reminisce about the golden age of tamil film music. #chennaievents #livemusic #mellisaimannar #MSVsongs

2 months ago | [YT] | 29

Tamil Nostalgia

ராகமாய் எம்.எஸ்.வி., தாளமாய் கண்ணதாசன்! தமிழ் கலையுலகின் இரண்டு துருவ நட்சத்திரங்கள் பிறந்த நன்னாள் இன்று. என்றும் அழியாத அவர்களின் காவியப் படைப்புகளுக்கு எங்கள் அஞ்சலி! #happybirthday #mellisaimannar #kannadasan

3 months ago | [YT] | 26

Tamil Nostalgia

இசையால் உலகை ஆளும் எங்கள் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

உங்க இசைன்னா, அது வெறும் பாட்டு இல்ல... அது எங்க வாழ்க்கை! "மடை திறந்து" ஓடினாலும், "அழகிய கண்ணே"ன்னு கொஞ்சினாலும், "தென்பாண்டி சீமையிலே"ன்னு ஏங்க வச்சாலும், "என்னுள்ளே என்னுள்ளே"ன்னு மனசுக்குள்ள இறங்கினாலும்... ஒவ்வொரு ஃபீலுக்கும் உங்ககிட்ட ஒரு பாட்டு இருக்கு. எங்க சந்தோஷம், சோகம், கொண்டாட்டம்னு எல்லாத்துக்கும் சவுண்ட் ட்ராக் நீங்கதான்!

இன்னும் பல வருஷம் உங்க இசையை கேட்டு, நாங்க கொண்டாடிட்டே இருக்கணும். நீங்க நீடூழி வாழணும்!
#happybirthday #IlaiyaraajaBirthdayWishes

4 months ago | [YT] | 83

Tamil Nostalgia

அம்மா அம்மா…
எந்தன் ஆருயிரே….
கண்ணின் மணியே…
தெய்வம் நீயே!
#HappyMothersDay

4 months ago | [YT] | 13