Tamil Nostalgia

சுதந்திர தினத்துக்கு வேற லெவல் கொண்டாட்டம் ரெடியா? 🇮🇳 நம்ம "என்ன பாட்டு பாட" தமிழ் மியூசிக் க்விஸ் ஷோவோட ஸ்பெஷல் எடிஷன் வருது! இந்த தடவைதான் முதல் தடவையா நேரடி ஆடியன்ஸோட ஸ்டூடியோல ஷூட் பண்ணிருக்கோம். இசை, ஜாலியான கேள்விகள், சர்ப்ரைஸ்னு செம்ம ஃபன்னுக்கு கேரண்டி!

ஆகஸ்ட் 15, 2025 வெள்ளிக்கிழமை, எல்லாரும் மறக்காம பாருங்க! இந்த ஸ்பெஷல் எபிசோடு சென்னை Both Librans Music Studio-வோட சேர்ந்து பண்ணிருக்கோம். மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!
#EnnaPaattuPaada #IndependenceDaySpecial #TamilMusicQuiz #LiveAudience #BothLibransMusicStudio #ChennaiEvents #MusicQuizShow #IndiaAt78 #IndianIndependenceDay #TamilShow ‪@bothlibransmusicstudio‬

1 month ago | [YT] | 36