Who am I? RJ Ramana, known for Radio Jockey @mirchitamil for 11 years, Journalist in Vikatan, Content creator and also am Aspiring Actor. I am making content to spread good vibe to the people. It includes productivity, finance series, lifestyle, cinema, motivation and vlog.You can support me by subscribe to the Rj Ramana YouTube channel.
RJ என்பது நாம படிச்சு வாங்குன பட்டம் இல்ல.😜 பின்னாடி நான் RJ ஆனதுனால முன்னாடி வந்து ஒட்டிக்கிட்டது. பொறந்தது தேனி மாவட்டம். ஆனா மதுரை தான் நம்மள வளர்த்து ஆளாக்குனது. எனக்கு போதி மரம் எப்பவுமே அமெரிக்கன் கல்லூரி தான். ஆனந்த விகடன் பத்திரிக்கையில ஜேர்னலிஸ்ட்டா தொடங்குன நம்ம மீடியா பயணம். சென்னை, மதுரை, கோவை, நெல்லை, திருச்சி, பாண்டிச்சேரி வரைக்கும் ரேடியோ மிர்ச்சியில ஆர்.ஜேவா -11 வருஷம்... YOUTUBE பக்கமும் நாலு பேருக்கு நல்லதச் சொல்லுவோம், நமக்குத் தெரிஞ்சதச் சொல்லுவோம்னு வந்திருக்கேன். படித்தவுடன் கிழித்துவிடவும் மாதிரி இதையும் அப்டியே படிச்சிட்டு போயிடாதிங்க. 😂 உங்க வீட்டுப்பிள்ளையா நெனச்சு SUBSCRIBE பண்ணிவிட்ருங்க🙏 மகிழ்வித்து மகிழ்வோம்! 🤗


9:35

Shared 2 years ago

61 views