மயிலை கருணை கரங்கள் அறக்கட்டளை

#பசித்தவர்களுக்கு_பசி_தீர்க்கும்_சேவை

தொடர்ந்து ஐந்து வருட காலமாக மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதி முழுவதும் ஆதரவற்ற மக்கள் மனநலம் பாதிக்கப்பட்டோர் ஆதரவின்றி வாழக்கூடிய முதியவர்களுக்கு #தினந்தோறும்_மயிலை_கருணை_கரங்கள்_அறக்கட்டளையின் ஆதரவற்ற மக்களின் அணையா அடுப்பு பசி தீர உணவு வாட்டர் கேன் வழங்கி வருகிறோம் இதற்கு ஆதரவாகவும் உதவியாகவும் உறுதுணையாகவும் இருந்து வரும் எனது உயிரின் உயிரான உறவுகள் அனைவருக்கும் இந்த வேளையில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் நீங்கள் இல்லையென்றால் தொடர்ந்து பயணிக்க முடியாது நீங்கள் கொடுக்கும் உதவியாள் நீங்கள் கொடுக்கும் தன்னம்பிக்கையாலும் தன்னால் முடிந்த ஆதரவற்ற மக்களுக்கு உதவி செய்து வருகிறோம் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் நல்லதே செய்வோம்..🙏🙏🙏

தினந்தோறும் மக்கள் பணியில் உங்கள் மயிலை ஆதரவற்ற மக்களின்
#சமூகநாயகன்_தஞ்சை_மகாதேவன் ஆதரவு தாருங்கள் தொடர்ந்து நல்லதே செய்வோம்..🙏🙏🙏🙏

#மயிலை_கருணை_கரங்கள்_அறக்கட்டளை_மயிலாடுதுறை_மாவட்டம்

தொடர்புக்கு-8754816938

@followers
@highlight

மயிலை கருணை கரங்கள் அறக்கட்டளை

ஜனவரி-12

நான்காம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி
#திரு_கே_சாரங்கபாணி அவர்கள் – புதுச்சேரி மாநிலம், கூடப்பாக்கம்)

எனது பெயர் #சதீஷ்குமார்.
நான் துபாயில் பணிபுரிந்து வருகிறேன்.

என்னை சிறிய வயது முதல் பெரிய வயது வரை வளர்த்து ஆலாக்கியது அவர்தான்.

உங்கள் மயிலை கருணை கரங்கள் மூலமாக முதியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மற்றும் சாலையோர இருக்கும் இயலாதவர்களுக்கும் உங்கள் மயிலை கருணை கரங்கள் மூலமாக உணவளிக வாய்ப்பினை வழங்கியதற்கு மிகவும் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் அண்ணா என்றும் உங்கள் சேவை இன்னும் மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் உங்கள் அன்பு தம்பி சதீஷ்குமார் துபாயில் இருந்து..!
------------------------------------------------------------------------------
மயிலை கருணை கரங்கள் அறக்கட்டளை மயிலாடுதுறை மாவட்டம்
பெரம்பூர் தொடர்புக்கு-8754816938
------------------------------------------------------------------------------

2 days ago | [YT] | 5

மயிலை கருணை கரங்கள் அறக்கட்டளை

ஜனவரி-11

#அன்னதானம்_பசி_தீர்க்கும்_சேவை.. 🙏
------------------------------------------------------------------------------
30-ம் #ஆண்டு_நினைவு_நாள்
------------------------------------------------------------------------------
#மதுரை_மாவட்டம் கோ புதூர். கற்பநகர் சேர்ந்த நமது மக்கள் சேவை மிகவும் நேசிக்க கூடிய குடும்பத்தார்கள் அண்ணன்கள் M. சாக்ரடீஸ்
#M_சந்திரமோகன் #M_ராஜேஷ் #M_சுரேஷ் #தெய்வத்திரு_V_மகாலிங்கம்_B_A அவர்களின் முப்பதாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஆதரவற்றோர் மனநலம் பாதிக்கப்பட்டோர் ஆதரவின்றி வாழக்கூடிய முதியவர்கள் மற்றும் சாலையோரம் வசியக்கூடிய ஏழை ஏழை மக்களுக்கு மயிலை கருணை கரங்கள் அறக்கட்டளை மயிலாடுதுறை மாவட்டம் சேவை குழுவினர்கள் சார்பாக உணவுகள் வாட்டர் கேன் வழங்கி பசி தீர்க்கும் புனிதமான மக்கள் சேவையில் இணைத்துக் கொண்ட மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் அப்பாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம். 🙏

#நன்றி #நன்றி #நன்றி

மதுரை மாவட்டத்தில் இருந்து நமது மக்கள் சேவையை முகநூல் வழியாக பார்த்து வரும் குடும்பத்தார்கள் தொடர்ந்து நமது மக்கள் சேவைக்கு ஆதரவாகவும் உதவியாகவும் இருக்கும் குடும்பத்தார்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். ✨🙏🙏🙏
------------------------------------------------------------------------------
மயிலை கருணை கரங்கள் அறக்கட்டளை மயிலாடுதுறை மாவட்டம்
பெரம்பூர் தொடர்புக்கு-8754816938
------------------------------------------------------------------------------

3 days ago | [YT] | 7

மயிலை கருணை கரங்கள் அறக்கட்டளை

ஜனவரி-11

#அன்னதானம்_பசி_தீர்க்கும்_சேவை
------------------------------------------------------------------------------
#பிறந்தநாள்_வாழ்த்துக்கள்_அண்ணா
------------------------------------------------------------------------------
#தஞ்சை_பள்ளி_அக்ரஹாரம் மணல்மேடு சேர்ந்த எங்கள் ஆருயிர் அண்ணன்
#திரு_ராஜேஷ்குமார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்றோர் மனநலம் பாதிக்கப்பட்டோர் ஆதரவின்றி வாழக்கூடிய முதியவர்கள் மற்றும் சாலை வரும் வசிக்கக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு மயிலை கருணை கரங்கள் அறக்கட்டளை மயிலாடுதுறை மாவட்டம் சேவை குழுவினர்கள் உணவுகள் வாட்டர் கேன் வழங்கி பசி தீர்க்கும் புனிதமான மக்கள் சேவையில் தன்னை இணைத்துக் கொண்ட குடும்பத்தார்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம் பிறந்தநாள் காணும் எங்கள் ஆருயிர் அண்ணன் ராஜேஷ்குமார் அவர்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று சேரும் சிறப்புடன் வாழ மனதார வாழ்த்துவோம் உறவுகளே..🎂❤️💐💐

#நன்றி #நன்றி #நன்றி

தனது பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்ற மக்களின் பசியை போக்கிய மனிதநேயமிக்க மாமனிதர் மற்றும் அவர் குடும்பத்தார்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்..✨🙏🙏🙏
------------------------------------------------------------------------------
மயிலை கருணை கரங்கள் அறக்கட்டளை மயிலாடுதுறை மாவட்டம்
பெரம்பூர் தொடர்புக்கு-8754816938
-----------------------------------------------------------------------------

3 days ago | [YT] | 4

மயிலை கருணை கரங்கள் அறக்கட்டளை

ஜனவரி-10

#அன்னதானம்_பசி_தீர்க்கும்_சேவை❤️🙏
------------------------------------------------------------------------------

25-ம் #பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி
------------------------------------------------------------------------------

#மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் உடையார் கட்டளை சேர்ந்த எங்கள் பாசத்துக்குரிய #தம்பி_R_ராகேஷ் அவர்களின் 25 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்றோர் மனநலம் பாதிக்கப்பட்டோர் ஆதரவின்றி வாழக்கூடிய முதியவர்கள் மற்றும் சாலையோரம் வசிக்கக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு மயிலை கருணை கரங்கள் அறக்கட்டளை மயிலாடுதுறை மாவட்டம் சேவை குழுவினர்கள் சார்பாக
#உணவுகள்_வாட்டர்கேன் வழங்கி பசித்தவர்களுக்கு பசி தீர்க்கும் புனிதமான மக்கள் சேவையில் தன்னை இணைத்துக் கொண்ட குடும்பத்தார்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம் அன்புத் தம்பிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம் உறவுகளே.. 🎂❤️💐
------------------------------------------------------------------------------
தினந்தோறும் மக்கள் பணியில் உங்கள் மயிலை ஆதரவற்ற மக்களின் சமூக நாயகன் தஞ்சை மகாதேவன் ஆதரவு தாருங்கள் தொடர்ந்து நல்லதே செய்வோம்.. 🫂❤️❤️🙏
------------------------------------------------------------------------------
மயிலை கருணை கரங்கள் அறக்கட்டளை மயிலாடுதுறை மாவட்டம்
பெரம்பூர் தொடர்புக்கு-8754816938
------------------------------------------------------------------------------

4 days ago | [YT] | 12

மயிலை கருணை கரங்கள் அறக்கட்டளை

ஜனவரி-08

#அதிகமாக_பகிர்ந்த_உதவிடுங்கள்.. ❤️🙏

வருகின்ற #தை_திருநாளை ஆதரவற்ற மக்கள் மனநலம் பாதிக்கப்பட்டோர் ஆதரவின்றி வாழக்கூடிய முதியவர்கள் மற்றும் சாலையோரம் வசிக்கக்கூடிய ஏழை எளிய மக்களுடன் கொண்டாட இருக்கின்றோம்...🙏🙏🙏🙏🙏🙏

2-கிலோ ஸ்வீட்
100-வெஜிடபிள் பிரியாணி ஆனியன் ரைத்தா
100-போர்வைகள்
100- சட்டை
100-கைலி
100-துண்டு
50-புடவை
50-நைட்டி
100- ஏழை எளிய மக்களின் குழந்தைகளுக்கு புது டிரஸ்
ஆகியவற்றை வழங்கி ஆதரவற்ற மக்களுடன் தைத்திருநாளை கொண்டாட தங்களால் முடிந்த உதவிகளை செய்து தாருங்கள் என்று இரு கரம் கூப்பி வேண்டி கேட்டுக்கொள்கிறோம்..🙏🙏
------------------------------------------------------------------------------

MAYILAI KARUNAI KARANGAL TRUST
AC:7583472967
IFS CODE:IDIB000S303, INDIAN BANK/SRINIVASAPURAM
GPY -8754816938
PHONEPE-8754816938
------------------------------------------------------------------------------
மயிலை கருணை கரங்கள் அறக்கட்டளை மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் தொடர்புக்கு-8754816938

6 days ago | [YT] | 9

மயிலை கருணை கரங்கள் அறக்கட்டளை

ஜனவரி-05

#அன்னதானம்_பசி_தீர்க்கும்_சேவை.. ❤️🙏
------------------------------------------------------------------------------
#பிறந்தநாள்_வாழ்த்துக்கள்_மா
------------------------------------------------------------------------------
#கோயம்புத்தூர் சேர்ந்த நமது மக்கள் சேவைக்கு மிகவும் ஆதரவாக இருக்கக்கூடிய குடும்பத்தார்கள்
#திரு_கார்த்திகேயன்_கற்பகவள்ளி அவர்களின் #செல்லமகள்_K_K_அனாமிகா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் மனநலம் பாதிக்கப்பட்டோர் ஆதரவின்றி வாழக்கூடிய முதியவர்கள் மற்றும் சாலையோரம் வசிக்கக்கூடிய ஏழை எளிய மக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு #இனிப்புகள்_உணவுகள்_வாட்டர்கேன் வழங்க உதவி செய்த குடும்பத்தார் களுக்கு கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் இன்று பிறந்தநாள் காணும் அனாமிகா அவர்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று சேரும் சிறப்புடன் வாழ அனைவரும் மனதார வாழ்த்துவோம் உறவுகளே... ❤️❤️🎂🙏
------------------------------------------------------------------------------
தினந்தோறும் மக்கள் பணியில் உங்கள் மயிலை ஆதரவற்ற மக்களின் சமூக நாயகன் தஞ்சை மகாதேவன் ஆதரவு தாருங்கள் தொடர்ந்து நல்லதே செய்வோம்... ❤️❤️❤️❤️🫂🫂🙏🙏🙏
------------------------------------------------------------------------------
மயிலை கருணை கரங்கள் அறக்கட்டளை மயிலாடுதுறை மாவட்டம்
பெரம்பூர் தொடர்புக்கு-8754816938
------------------------------------------------------------------------------

1 week ago | [YT] | 4

மயிலை கருணை கரங்கள் அறக்கட்டளை

ஜனவரி-05

#எண்ணங்களின்_சங்கமம்_ண்ட்ஸோ #திருச்சி_மாநகரம்_M_I_E_T_பொறியியல் கல்லூரியில் நடந்த மாபெரும் எண்ணங்களின் சங்கமம் 21வது ஆண்டு விழாவில் 1000 #NGO_அமைப்புகள் கலந்து கொண்ட விழாவில் மயிலாடுதுறை மாவட்டத்தில் #கணவன்_மனைவியாக நாம் செய்துவரும் மக்கள் சேவையை பாராட்டும் விதமாகவும் ஊக்கவிக்கும் விதமாகவும் #NGO_மயிலை_கருணை_கரங்கள் அறக்கட்டளை அழைப்பு கொடுத்து கலந்து கொண்டது மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம் ஒன்றிணைவோம் சமூக மாற்றத்திற்காக விழாவில் கலந்து கொண்ட அனைத்து ஆருயிர் உறவுகளுக்கும் அமைப்புகளுக்கும் கோடான கோடி நன்றிகளையும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்...❤️🙏
------------------------------------------------------------------------------
மக்கள் பணியில் தினந்தோறும்
மயிலை ஆதரவற்ற மக்களின்
சமூக நாயகன் தஞ்சை மகாதேவன் ஆதரவு தாருங்கள் தொடர்ந்து
நல்லதே செய்வோம்.. ❤️🙏
------------------------------------------------------------------------------
#NGO
மயிலை கருணை கரங்கள் அறக்கட்டளை மயிலாடுதுறை மாவட்டம்
பெரம்பூர் தொடர்புக்கு-8754816938
------------------------------------------------------------------------------

1 week ago | [YT] | 10

மயிலை கருணை கரங்கள் அறக்கட்டளை

டிசம்பர்-31

90 வது #பயணம்..❤️🙏
------------------------------------------------------------------------------

#அன்னதானம்_பசி_தீர்க்கும்_சேவை
------------------------------------------------------------------------------

20ம் ஆண்டு #நினைவு_நாள் அப்பா
------------------------------------------------------------------------------
#நாகை_மாவட்டம் வேதாரண்யம் வட்டம் #பன்னாள கிராமத்தை சேர்ந்த எங்கள் ஆருயிர் அண்ணன்கள்
#திரு_V_உதயகுமார்
#திரு_V_பாண்டியன்
#திரு_V_ராஜேந்திரன்
அவர்களின் தந்தை
#தெய்வத்திரு_கு_விஸ்வநாதன் அவர்கள் 20.ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஆதரவற்றோர் மனநலம் பாதிக்கப்பட்டோர் ஆதரவின்றி வாழக்கூடிய முதியவர்கள் மற்றும் சாலையோரம் வசிக்கக்கூடிய ஏழை எளிய மக்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு உணவுகள் வாட்டர் கேன் வழங்கி தங்களது அப்பாவின் நினைவு நாளை போற்றி வணங்கும் குடும்பத்தார்களுக்கு மனமார்ந்த நன்றிகள் அப்பாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்..🙏
------------------------------------------------------------------------------
தினந்தோறும் மக்கள் பணியில் மயிலை ஆதரவற்ற மக்களின் சமூக நாயகன் தஞ்சை மகாதேவன் ஆதரவு தாருங்கள்
தொடர்ந்து நல்லதே செய்வோம்.. ❤️🙏

2 weeks ago | [YT] | 15

2 weeks ago | [YT] | 8

மயிலை கருணை கரங்கள் அறக்கட்டளை

டிசம்பர் -28

#தர்மத்தின்_தலைவா....💔💔💔🥲🙏

பசியோடு யாரும் உறங்கக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர் நல்ல மனிதர் நம்மை விட்டு பிரிந்தார்..

ஆழ்ந்த இரங்கல் 🙏
@iVijayakant

2 weeks ago | [YT] | 20