மயிலை கருணை கரங்கள் அறக்கட்டளை

#பசித்தவர்களுக்கு_பசி_தீர்க்கும்_சேவை

தொடர்ந்து ஐந்து வருட காலமாக மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதி முழுவதும் ஆதரவற்ற மக்கள் மனநலம் பாதிக்கப்பட்டோர் ஆதரவின்றி வாழக்கூடிய முதியவர்களுக்கு #தினந்தோறும்_மயிலை_கருணை_கரங்கள்_அறக்கட்டளையின் ஆதரவற்ற மக்களின் அணையா அடுப்பு பசி தீர உணவு வாட்டர் கேன் வழங்கி வருகிறோம் இதற்கு ஆதரவாகவும் உதவியாகவும் உறுதுணையாகவும் இருந்து வரும் எனது உயிரின் உயிரான உறவுகள் அனைவருக்கும் இந்த வேளையில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் நீங்கள் இல்லையென்றால் தொடர்ந்து பயணிக்க முடியாது நீங்கள் கொடுக்கும் உதவியாள் நீங்கள் கொடுக்கும் தன்னம்பிக்கையாலும் தன்னால் முடிந்த ஆதரவற்ற மக்களுக்கு உதவி செய்து வருகிறோம் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் நல்லதே செய்வோம்..🙏🙏🙏

தினந்தோறும் மக்கள் பணியில் உங்கள் மயிலை ஆதரவற்ற மக்களின்
#சமூகநாயகன்_தஞ்சை_மகாதேவன் ஆதரவு தாருங்கள் தொடர்ந்து நல்லதே செய்வோம்..🙏🙏🙏🙏

#மயிலை_கருணை_கரங்கள்_அறக்கட்டளை_மயிலாடுதுறை_மாவட்டம்

தொடர்புக்கு-8754816938

@followers
@highlight