முனைவர் தகு

என் பெயர் சா.தமிழ்க்குமரன்.
தமிழ் பற்றாளன்.
கால்நடை மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவன்.
தமிழைப் பொருத்தமட்டில் மாணவனே...

தமிழை வளர்க்கும் நோக்கில். கவிதை எழுதும் தளமாகவும் வருங்காலங்களில் கவிதையை கற்றுக் கொடுக்கும் தளமாகவும் இது விளங்கும் என்று சொல்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழ் வளர்க்க
தமிழில் எழுதுவோம்
தமிழில் பேசுவோம்
தமிழில் வாழ்த்துவோம்
தமிழால் இணைவோம்.

இம்மண்ணின் தாய்மொழிகள் எல்லாம் சிறந்ததே.
எம்மொழி தமிழருக்கு உயிரினும் மேலானதே - முனைவர் தகு.