KK Devotional Tamil

Hi and wlcome to my channel (KK Devotional Tamil) This chennal is for God songs in tamil,Comedy,Fun, Entertainment,Bhakti Songs,if you enjoy this chennal,don't forget to subscribe and hit that bell button!


நம் வாழ்வில் நாம் அறிந்து கொள்ள, எண்ணற்ற விஷயங்கள் உள்ளன, எல்லாவற்றையும் கற்றுக் கொண்டாலும், இறைவன் ,உணர்வதால் மட்டுமே அறிய முடியும், இறைவனை தரிசித்து நமக்கு வழிகாட்டும் இறைவன்,வாழ்க்கையில் வளம் பெற, செல்வம் செழிக்க, நினைத்ததை நடக்க, ஆரோக்கியம் பெருக, நிம்மதி நிலவ, வீட்டில் மகிழ்ச்சி நிலைக்க, உறவுகள் மேம்பட, எதிரிகள் விலக, தினமும் இறைவனை நினைத்து வழிபட எங்கள் சேனலில் வரும் பக்தி பாடல்களைக் கேட்டு இறைவன் அருள் பெறுக.


இந்த சேனல் வரும் அனைத்தும் காணொளிகள் பொதுவானவே தனிப்பட்டவை அல்ல.