கவிஞர் முனைவர் ச.இலக்குமிபதி வாரியார் தாசன் வேலூர்/தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்றவர்/நூலாசிரியர் /எழுத்தாளர்/ பட்டிமன்ற பேச்சாளர்/ இலக்கிய உரையாளர் /பக்தி சொற்பொழிவாளர் /தன்னம்பிக்கை பேச்சாளர் /இலக்கிய உரையாளர்/25 நூல்கள் எழுதியவர்/30 ஆண்டுகள் வேலூர் கம்பன்கழகசெயலாளராக பணியாற்றியவர்/வேலூர் தமிழக எழுத்தாளர்கள் சங்கத்தின் மதிப்புகள் தலைவர்/வேலூர் வாசகர் வட்ட செயலாளர்/வேலூர் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலய ஆஸ்தான கவிஞர்/தமிழ் பாலாறு வெள்ளூர் குரல் என் 2 யூடியூப் சேனல் நடத்துகிறவர்/தமிழ் பாலாறு சேனல் மூலம் 2900 இலக்கியம் பக்தி வீடியோக்கள் போட்டிருக்கிறார்/வாரியார் பக்தர்/விவேகானந்தர் வள்ளலார் நெறிகளை இளைஞர்கள் இடத்திலே கொண்டு சேர்க்கும் ஆர்வலர்/பள்ளிகள் கல்லூரிகள் ரோட்டரி லைன் சங்கங்கள் மூலம் இலக்கிய உணர்வை பரப்பி வருப வர்/புதிய எழுத்தாளர்களை கவிஞர்களை உற்சாகப்படுத்தி அறிமுகப்படுத்துகின்றவர்/கல்மரம் மரக்குதிரைகள் வாடகை கேட்கிறார்கள் இவரதுபுகழ்பெற்றகவிதை நூல்கள்/கடவுள் கேட்ட வரம் நதிக்கரையில் ஒரு கலங்கரை விளக்கம் மண்ணுக்குள்வானம் போன்றவைகள் இவரதுபுகழ்பெற்ற கட்டுரைநூல்கள்/