அனைவருக்கும் வணக்கம்..

நமது இந்த சேனலின் நோக்கம்:
1.இயற்கை விவசாயத்தினை ஊக்குவிப்பது,
2.விவசாயிகளுக்கு நிரந்தர வருவாய்க்கு வழிகாட்டுவது,
3.இளம் விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய சந்தேகங்களுக்கு தீர்வுகாண உதவுவது,
4.விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்றவற்றைப்பற்றிய முழு தகவல்களையும் மற்றும் முன்னோடி விவசாயிகளின் அனுபவங்களையும் பதிவிட்டு விவசாயத்திற்கு பெரிதும் உதவும் எண்ணம்,
5.அனைத்து விவசாயிகளையும் இயற்கை வாழ்வியலுக்கு திருப்புவது,
6.பாரம்பரிய விதைகள், நாட்டுமாடுகள், நாட்டுக்கோழி போன்றவற்றை முன்மொழிதல்..

இன்னும் பல


மேற்கண்ட பல்வேறு காரணங்களுக்காக பதிவுகள் மேற்கொள்ளப்படும்.

நன்றி...

#VivasayaValkai.