Indhu kitchen vlogs

புதிதாக சமையல் கற்றுக்கொள்பர்களுக்கு புரியும்விதமாக எளிதாக
விளக்கவேண்டும் என்பது என் நோக்கம். தினசரி சமையலில் சத்துள்ள பொருள்களை சேர்த்து விதவிதமாக சமைக்கலாமே வாருங்கள். என்னுடன் இணைந்து பயணிக்கலாம்.
என்னுடைய அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகிறேன்.