வணக்கம்! "Shivani and Toffee" (சிவானியின் டாஃபி) Channel-க்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!
இது, எங்களின் 8 வயது மகள் சிவானிக்கும், அவளுடைய புது best friend 'டாஃபி' (எங்க செல்ல Labrador) க்கும் நடக்குற daily adventures-ஐ பற்றிய channel.
ஒரு surprise gift-ல ஆரம்பிச்சு, முதல் vet visit, இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து பண்ற சேட்டைகள் (attrocities), விளையாட்டுகள், மற்றும் பல 'அடடா' மொமெண்ட்ஸ்-ஐ உங்க கூட share பண்ணிக்கப் போறோம்.
சிவானியும் டாஃபியும் ஒன்னா வளர்ற இந்த அழகான பயணத்தை எங்களோட சேர்ந்து பார்க்க, மறக்காம Subscribe பண்ணுங்க!
உங்கள் அன்புக்கு நன்றி.