சமூகம் சார்ந்த பிரச்சனைகள், மக்களிடம் அரசியல் சம்பந்தப்பட்ட கருத்துக்கள் கேட்பது, சினிமா விமர்சனங்கள் மற்றும் அன்றாடம் நடக்கும் பிரச்சனைகள் பற்றி கருத்து கேட்பது.. யாரையும் வற்புறுத்துவதில்லை, அவர்களிடம் உண்மையான கருத்து சுதந்திரத்தை இங்கே வீடியோ காணொலி மூலம் மக்களிடத்தில் போய் கொண்டு சேர்க்கிறோம்.