Virakesari Health

முன்னெப்போதையும் விட, மருத்துவ ஆலோசனைகள் மிகையாகத் தேவைப்படுகின்ற காலம் இது! அதைவிட, மிகச் சிறந்த மருத்துவ ஆலோசனைகளை, வீட்டிலிருந்தபடியே பெற்றுக்கொள்ளக் கூடிய வசதி வாய்ப்புகளும் இன்று அதிகம்! அதன்படி, வீரகேசரி வாசகர்களின் ஆரோக்கியத்துக்கு எம்மால் முடிந்த ஒரு பங்கை வழங்கவே இந்தத் தளம்!

நம் நாட்டில் சேவை புரிகின்ற மருத்துவர்கள் மட்டுமன்றி, வெளிநாடுகளில் சேவையாற்றுகின்ற திறமை வாய்ந்த மருத்துவர்கள் பலரது நேர்காணல்கள், ஆலோசனைகள், மிகப் பிந்திய மருத்துவக் கண்டுபிடிப்புகள் குறித்த தகவல்கள் என்பவற்றை தொடர்ச்சியாக இந்தத் தளத்தில் தரவேற்றி வருகிறோம்.

மருத்துவத்தின் ஒவ்வொரு துறைசார் மருத்துவ வல்லுனர்கள் தரும் ஆலோசனைகள் நிச்சயமாக உங்கள் ஆரோக்கிய வாழ்வுக்கு அடித்தளம் இடும் என்று நம்புகிறோம்.