தமிழ் நவீன இலக்கியத்தின் உரையாடல்களையும், விவாதங்களையும் அதன் அழகிய பயணத்தையும் வீடியோ வடிவில் ஆவணப்படுத்தும் அரிய முயற்சியில் தொடர்ந்து செயல்பட்டுவருகிறது இந்த சேனல். தமிழ் இலக்கிய உலகில் முதன்முதலில் இலக்கியத்திற்கென்றே தனியாக உருவானது இந்த சேனல். இதில் புத்தக வெளியீடுகள், புத்தகக் கண்காட்சி பற்றிய பதிவுகள், கல்விப்புலம் சார்ந்த இலக்கிய நிகழ்வுகள், இலக்கிய முகாம்கள் பற்றிய காணொளிகள், இலக்கியம் சார்ந்த உரைகள், பேருரைகள், கதையாடல் நிகழ்வுகள், இலக்கிய விருது நிகழ்வுகள் உள்ளிட்டவை முதன்மையாக இடம் பெறும். எங்கள் கேமரா வழியாக இலக்கியமானது சமகால/வருங்கால தலைமுறையினரை சென்றடைந்து கொண்டிருக்கிறது. நவீன தொழில்நுட்ப யுகத்துக்கு ஏற்ப காணொளிகளின் தரம், அதனைத் தொகுக்கும் முறை, பதிவேற்றம் செய்யும் வேகம் என நாங்கள் முழுக்க முழுக்க அர்ப்பணிப்போடு இயங்கிவருகிறறோம். நேர்த்தியான ஒலி – ஒளி அமைப்புடன் உலகம் முழுவதும் வாழும் தமிழ் ஆர்வலர்களுக்கு இலக்கியத்தைக் கொண்டு சேர்க்கும் மொழிப்பணிதான் எங்களது தலையாய கடமை.
என்றும் தமிழ் இலக்கியப் பணியில் !
Shared 56 years ago
1.1K views
Shared 56 years ago
1.2K views
Shared 56 years ago
2.3K views
Shared 56 years ago
1.5K views
Shared 56 years ago
1.2K views
Shared 56 years ago
924 views
Shared 56 years ago
1.1K views
Shared 56 years ago
1.1K views
Shared 56 years ago
1.4K views
Shared 56 years ago
950 views
Shared 56 years ago
1.2K views
Shared 56 years ago
1.3K views
Shared 56 years ago
5.6K views
Shared 56 years ago
932 views
Shared 56 years ago
919 views
Shared 56 years ago
1.1K views
Shared 56 years ago
1.3K views
Shared 56 years ago
1K views
Shared 56 years ago
549 views
Shared 56 years ago
793 views
Shared 56 years ago
392 views
Shared 56 years ago
624 views
Shared 56 years ago
590 views
Shared 56 years ago
683 views
Shared 56 years ago
3.8K views
Shared 56 years ago
10K views