Shruti TV Literature

தமிழ் நவீன இலக்கியத்தின் உரையாடல்களையும், விவாதங்களையும் அதன் அழகிய பயணத்தையும் வீடியோ வடிவில் ஆவணப்படுத்தும் அரிய முயற்சியில் தொடர்ந்து செயல்பட்டுவருகிறது இந்த சேனல். தமிழ் இலக்கிய உலகில் முதன்முதலில் இலக்கியத்திற்கென்றே தனியாக உருவானது இந்த சேனல். இதில் புத்தக வெளியீடுகள், புத்தகக் கண்காட்சி பற்றிய பதிவுகள், கல்விப்புலம் சார்ந்த இலக்கிய நிகழ்வுகள், இலக்கிய முகாம்கள் பற்றிய காணொளிகள், இலக்கியம் சார்ந்த உரைகள், பேருரைகள், கதையாடல் நிகழ்வுகள், இலக்கிய விருது நிகழ்வுகள் உள்ளிட்டவை முதன்மையாக இடம் பெறும். எங்கள் கேமரா வழியாக இலக்கியமானது சமகால/வருங்கால தலைமுறையினரை சென்றடைந்து கொண்டிருக்கிறது. நவீன தொழில்நுட்ப யுகத்துக்கு ஏற்ப காணொளிகளின் தரம், அதனைத் தொகுக்கும் முறை, பதிவேற்றம் செய்யும் வேகம் என நாங்கள் முழுக்க முழுக்க அர்ப்பணிப்போடு இயங்கிவருகிறறோம். நேர்த்தியான ஒலி – ஒளி அமைப்புடன் உலகம் முழுவதும் வாழும் தமிழ் ஆர்வலர்களுக்கு இலக்கியத்தைக் கொண்டு சேர்க்கும் மொழிப்பணிதான் எங்களது தலையாய கடமை.

என்றும் தமிழ் இலக்கியப் பணியில் !



Shruti TV Literature

இராணிப்பேட்டை புத்தகத் திருவிழாவில்
"தமிழ்மொழியில் மறுமலர்ச்சி
இலக்கியத்தை உருவாக்கியவர்கள்"
என்ற தலைப்பில் இமையம் ஆற்றிய உரை

https://www.youtube.com/watch?v=71T9G...

2 months ago | [YT] | 0

Shruti TV Literature

The 2025 Nobel Prize in Literature goes to László Krasznahorkai from Hungary !

Honored “for his compelling and visionary oeuvre that, in the midst of apocalyptic terror, reaffirms the power of art.”

A true master of modern storytelling — congratulations to one of the boldest voices in world literature! 👏✨

#NobelPrize #Literature #LaszloKrasznahorkai #Hungary #WorldLiterature #Books #Writers #Nobel2025

2 months ago | [YT] | 25

Shruti TV Literature

Superb Speech !

4 months ago | [YT] | 1

Shruti TV Literature

கோவை புத்தகக கண்காட்சியில்
“புத்தகங்களின் சரித்திரம்“ என்ற தலைப்பில் எஸ்.ராமகிருஷ்ணன் அற்றிய உரை

video : https://www.youtube.com/watch?v=_n0go...

S. Ramakrishnan speech

#SRamakrishnan #tamilliterature #bookfair2025 #CoimbatoreBookFair #bookstagram

4 months ago | [YT] | 0

Shruti TV Literature

தூரிகை கவிதை விருது - 2024 | பாரதி கிருஷ்ணகுமார் உரை
https://youtu.be/J33qn2ukzG8

6 months ago | [YT] | 0

Shruti TV Literature

'மகிழ்ச்சி எனும் மந்திரம்' என்ற தலைப்பில்
நீயா நானா கோபிநாத் பேச்சு

Neya Naana Gopinath Superb Motivational Speech

#gopinath #gopinathmotivation

https://youtu.be/edBz_gW24O8

10 months ago | [YT] | 2

Shruti TV Literature

2வது திருக்குறள் மாணவர் மாநாடு - 2025
விருதுநகர் மாவட்டம்

வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப. உரை

10 months ago | [YT] | 1