Vivasaya Pokkisham

விதைத்தவன் உறங்கினாலும்...
விதைகள் உறங்குவதில்லை...

அனைத்து விவசாயிகளுக்கும் வணக்கம் இந்த விவசாய பொக்கிஷம் யூடுப் சேன்னலில் விவசாயம் தொடர்பான காணொளி பதிவிடுகிறேன்.
இந்த காணொளியின் நோக்கம் விவசாயிகள் பயிரின் இந்த பிரசனைக்கு இந்த மருந்து தான் சரி என்று நீங்களே மருந்து கடையில் கேட்க வேண்டும். அது தான் என்னுடைய நோக்கமே.
இப்படிக்கு
விவசாய பொக்கிஷம்

L.PATCHAIAN RAJESH B,Sc.,(Agriculture)

vivasayapokkisham94@gmail.com