Author - Orator - Actor - HR Trainer - Director -- Publisher -- Filmmaker -- Managing Director " THE ROOTS "
Dr.Bharathi Krishnakumar
3 years ago | [YT] | 33
View 0 replies
ஒருவன் கயிறென்றான் இன்னொருவன் சுவரென்றான் பிறிதொருவன் தூண் என்றான்மேலுமொருவன் முறமென்றான் நான் யானை. - பாரதி கிருஷ்ணகுமார்
3 years ago | [YT] | 45
View 3 replies
1947 | Bharathi KrishnaKumar| பாரதி கிருஷ்ணகுமார்|இதுவே எமது சுதந்திர தினச் செய்தி| The Independence Day message .
4 years ago | [YT] | 4
நான் எப்போதும் கற்கிறவன் .கற்க விழைகிறவன் .நான் கற்றதை , கற்றதனால் பெற்றதை இந்த சமூகத்திற்குத் திருப்பித் தருகிறேன் .எனவே , என் சிறப்பென்று ஏதுமில்லை .எல்லாம் உங்கள் சிறப்பு .நீங்கள் என்னைச் சிறப்பிக்கிறீர்கள்.நான் சிறப்புறுகிறேன்.இணைந்த எல்லோருக்கும் மனமார்ந்த நன்றியும் வணக்கமும்.பேசலாம் ... நிறையப் பேசலாம்.அவையஞ்சி மெய் விதிர்க்காத கல்வி நமக்குண்டு .நல்லோர் துணையுண்டு .சந்திக்கலாம் . சிந்திக்கலாம்.என்றும் மாறாத அன்புடன்பாரதி கிருஷ்ணகுமார்.04 மார்ச் 202000.01 நிமிடம்சென்னை
5 years ago | [YT] | 26
View 6 replies
Dr.Bharathi Krishnakumar
3 years ago | [YT] | 33
View 0 replies
Dr.Bharathi Krishnakumar
ஒருவன் கயிறென்றான்
இன்னொருவன் சுவரென்றான்
பிறிதொருவன் தூண் என்றான்
மேலுமொருவன் முறமென்றான்
நான் யானை.
- பாரதி கிருஷ்ணகுமார்
3 years ago | [YT] | 45
View 3 replies
Dr.Bharathi Krishnakumar
1947 | Bharathi KrishnaKumar| பாரதி கிருஷ்ணகுமார்|
இதுவே எமது சுதந்திர தினச் செய்தி| The Independence Day message .
4 years ago | [YT] | 4
View 0 replies
Dr.Bharathi Krishnakumar
நான் எப்போதும் கற்கிறவன் .
கற்க விழைகிறவன் .
நான் கற்றதை , கற்றதனால் பெற்றதை
இந்த சமூகத்திற்குத் திருப்பித் தருகிறேன் .
எனவே , என் சிறப்பென்று ஏதுமில்லை .
எல்லாம் உங்கள் சிறப்பு .
நீங்கள் என்னைச் சிறப்பிக்கிறீர்கள்.
நான் சிறப்புறுகிறேன்.
இணைந்த எல்லோருக்கும் மனமார்ந்த நன்றியும் வணக்கமும்.
பேசலாம் ... நிறையப் பேசலாம்.
அவையஞ்சி மெய் விதிர்க்காத
கல்வி நமக்குண்டு .
நல்லோர் துணையுண்டு .
சந்திக்கலாம் . சிந்திக்கலாம்.
என்றும் மாறாத அன்புடன்
பாரதி கிருஷ்ணகுமார்.
04 மார்ச் 2020
00.01 நிமிடம்
சென்னை
5 years ago | [YT] | 26
View 6 replies