Paatti Village Tips

"சட்டம் என்பது ஒரு சமூகத்தை ஒழுங்குப்படுத்தும் விதிகள் மற்றும் நெறிமுறைகளின் தொகுப்பாகும்".


இந்திய அரசியலமைப்பு சட்டங்களை அறிவோம்!
விதிமுறைகளை பின்பற்றி நல்வாழ்வுதனை அறிவோம்!

நம் "PAATTI VILLAGE TIPS" சேனலில் உங்கள் அனைவருக்கும் பயனுள்ள வகையிலான சொத்து, நிலம், வருவாய் மற்றும் பதிவுத்துறை சம்பந்தமான தகவல்களும் அதற்கான தமிழக அரசு மற்றும் நீதிமன்றத்தில் இயற்றப்படும் மாற்றங்களின் அறிவிப்புகளும் பதிவுசெய்யப்படும்.

மேலும் இத்தகவல்களை தொடர்ந்து பெற நம் சேனலை SUBSCRIBE செய்து வைத்துகொள்ளுங்கள்.


என்றும் அன்புடன்,
உங்கள் நான்