Thalaivar_EPS

👏🏻

1 week ago | [YT] | 146

Thalaivar_EPS

👏🏻❤️

1 week ago | [YT] | 477

Thalaivar_EPS

தமிழக மக்கள் அனைவரது இதயங்களிலும் நிரந்தரமாக வீற்றிருக்கும் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 9-ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று காலை புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய நினைவிடத்தில், மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

#என்றென்றும்_அம்மா

1 week ago | [YT] | 107

Thalaivar_EPS

மக்களின் மனங்களில் வாழும் புரட்சித்தலைவி அம்மாவின் 9-ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று அவர்தம் புகழை போற்றி வணங்குகிறோம்❤️🙏!
.
#என்றென்றும்_அம்மா

1 week ago | [YT] | 348

Thalaivar_EPS

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களை, சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில், பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் திரு. K. பாலு, திரு. கணேஷ்குமார், Ex. MLA., உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்கள்.

2 weeks ago | [YT] | 259

Thalaivar_EPS

❤️👏🏻

2 weeks ago | [YT] | 699

Thalaivar_EPS

👏🏻

2 weeks ago | [YT] | 312

Thalaivar_EPS

📍MADURAI ,அதிமுக பொதுச் செயலாளருக்கு உற்சாக வரவேற்பு❤️👏🏻

3 weeks ago | [YT] | 121

Thalaivar_EPS

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 10.12.2025 புதன் கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

3 weeks ago | [YT] | 223