தமிழக மக்கள் அனைவரது இதயங்களிலும் நிரந்தரமாக வீற்றிருக்கும் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 9-ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று காலை புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய நினைவிடத்தில், மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Thalaivar_EPS

#என்றென்றும்_அம்மா
2 weeks ago | [YT] | 107