We Are TAMILANS...
தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம்
தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம்
தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம்
செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம்
பண்டைப் பெரும் புகழ் உடையாமோ? இல்லையா?
பாருக்கு வீரத்தை சொன்னோமா இல்லையா!
எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா?
எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா?
தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா?
Tamilnadu enoda Nadu athan arasiyal naam tamilar arasiyal.... NAAM TAMILAR 💪
Shared 3 months ago
0 views
Shared 3 months ago
1 view
100% அன்பு எப்படி இருக்க வேண்டும் 🥰 | தமிழ் கதைகள்🤩| Tamil moral stories #கதைகள் #stories #storytime
Shared 1 year ago
442 views