Dear Souls,
Welcome to Bramma Yogam Foundation, a channel dedicated to those who seek the truth and walk the spiritual path. If you are on this journey, we invite you to stay, follow, and explore deeper wisdom.
This space is meant for sharing valuable insights, uncovering hidden truths, and understanding the mysteries of your past and present spiritual travels. By sharing your experiences, you help illuminate the path for others, guiding them toward their destination. Your wisdom can inspire and uplift fellow seekers!
Spirituality offers many paths, and countless enlightened Gurus have shown us the way. Each method holds value, and mutual respect is essential. Let us embrace this opportunity to explore the deeper dimensions of spirituality with an open heart and mind.
Stay connected, seek wisdom, and grow together!
-Brahma Shri HARISH
Brahma Yogam
குரு கடாட்சம்! மூலத்தைப் புரிந்து கொண்டால், இறுதியில் முக்தி அடைவீர்கள்! குரு சொல் தெளிவு!
பிரம்மஶ்ரீ ஹரிஷ்
2 months ago | [YT] | 4
View 0 replies
Brahma Yogam
அன்பான ஆன்மீக சகோதரர், சகோதரிகள் அனைவருக்கும் என் ஆத்ம வணக்கங்கள்!
முருகப்பெருமானின் பேரருளாலும், அவரது கருணை மற்றும் பேராற்றலாலும், நாம் மீண்டும் தைப்பூசத் திருநாளில் ஆன்மீக ஒருநாள் வகுப்பில் இணைய இருக்கிறோம்.
Registration fee: 250/-
contact: 9514313331
இந்த zoom வகுப்பில், பிரம்மஶ்ரீ ஹரிஷ் அவர்களுடன் இணைந்து,
✅ முருகப்பெருமானின் புராண அருள்
✅ குருவின் அருளும் சித்தர்களின் ஆசீர்வாதமும்
✅ யோகப் பயிற்சியின் மூலம் முருகப்பெருமானின் பேராற்றல்
என அனைத்தையும் அனுபவிக்கப் போகிறோம்.
இவ்வகுப்பு பிரம்ம யோகம் சார்ந்த ஒரு ஆழமான ஆன்மீக பயணம்!
உங்கள் ஆன்மீக வளர்ச்சிக்கு ஒரு அரிய வாய்ப்பு!
✨ இணைந்து பயனடைய தவற விடாதீர்கள்! ✨
வகுப்பில் சந்திக்கலாம்!
குரு கடாட்சம்!
8 months ago (edited) | [YT] | 6
View 1 reply
Brahma Yogam
உன்னுள் ஒளிரும் ஒளியை கண்டு அருட்பெருஞ்ஜோதி உடன் பிரம்மானந்தத்தில் ஐக்கியம் ஆக பிரம்மயோகம் வகுப்பில் இணைந்திடுங்கள்…
.
.
.
.
முன்பதிவு செய்ய: 9514313331
#brammayogam
#brammasriharish
#yogaonline
#meditation
#innerpeace
#arutperumjothi
8 months ago | [YT] | 5
View 1 reply
Brahma Yogam
எங்களின் சக்திவாய்ந்த இலவச 1 நாள் ஆன்லைன் திட்டத்தின் அடுத்த தொகுதி. நல்ல செய்தி என்னவென்றால், பல சக்திவாய்ந்த நடைமுறைகளுக்கு இடமளிக்கும் வகையில் எங்கள் நிரல் அட்டவணையை முழுமையாக புதுப்பித்துள்ளோம்.
மன அழுத்தத்தை அகற்றும் யுத்தி, மற்றும் எதிர்மறை எண்ணங்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்வது எப்படி என்ற சித்தர்களின் சூட்சும யோக யுக்தியை நாம் கற்றுத் தர இருக்கிறோம்,
நிகழ்காலத்தில் வாழக் கற்றுக்கொள்வது, இயற்கையுடன் இணைவது, தனிப்பயனாக்கப்பட்ட ஆன்மீக பயிற்சித் திட்டத்தை வடிவமைத்தல் மற்றும் பலவற்றின் மூலம் ஆன்மீகத்தை நம் அன்றாட வாழ்வில் ஒருங்கிணைக்க கற்றுக்கொள்வோம்.
நீங்கள் இன்னும் பதிவு செய்யவில்லை என்றால், எங்களை அல்லது +91 9514313331 என்ற எண்ணில் Whatsapp ஐ டிஎம் செய்யவும். எங்களிடம் குறைந்த இருக்கைகள் மட்டுமே உள்ளன, எனவே உங்கள் இடத்தை விரைவில் முன்பதிவு செய்யவும்.
ஜூன் 30 ஆம் தேதி நிகழ்ச்சியில் உங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன், எல்லையில்லா அன்புடன்.
We are super excited to launch the next batch of our powerful free 1- day online program in Mind practices. The good news is we have fully refurbished our program schedule to accommodate several powerful practice.
We'll also learn to integrate spirituality into our daily life by learning to live in the present, connecting with nature, designing a customised spiritual practise plan and many more.
If you haven't registered yet, DM us or Whatsapp at +91 9514313331. We have limited seats only so reserve your spot soon.
Looking forward to meeting you in the program on Jun 30th. Much love. Take care.
1 year ago | [YT] | 9
View 0 replies
Brahma Yogam
Brahma yogam is believed to be the most auspicious time for spiritual and mental activities when the atmosphere is charged with positive energy and divine fragrance. Engaging in spiritual practices during this time can amplify their benefits, fostering spiritual growth, mental clarity, and overall well-being. The 7-day Program in this auspicious time will tremendously uplift your life.
1 year ago | [YT] | 15
View 0 replies
Brahma Yogam
Check it out
https://youtu.be/8IlgCn7uDxA
1 year ago | [YT] | 8
View 0 replies
Brahma Yogam
Those who want to join the spiritual journey and reach God follow my channels Thank you....
www.instagram.com/brammayogam?igsh=MWE3cXd2ajAwcXR…
1 year ago | [YT] | 9
View 0 replies
Brahma Yogam
'சிரசு' என்ற பானையில் 'அமிர்தம்' (பொங்கல்) பொங்க வேண்டும் என்றால் அக்கினியை (அக்னிநேத்திரத்தில்) ஊதி பிரகாசிக்க செய்ய வேண்டும்.
அமிர்தம் பொங்கட்டும்..
ஆத்ம வணக்கம்..
1 year ago | [YT] | 24
View 2 replies
Brahma Yogam
அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்...
1 year ago | [YT] | 55
View 2 replies
Brahma Yogam
Powrnami class..
1 year ago | [YT] | 25
View 0 replies
Load more