Brahma Yogam

அன்பான ஆன்மீக சகோதரர், சகோதரிகள் அனைவருக்கும் என் ஆத்ம வணக்கங்கள்!

முருகப்பெருமானின் பேரருளாலும், அவரது கருணை மற்றும் பேராற்றலாலும், நாம் மீண்டும் தைப்பூசத் திருநாளில் ஆன்மீக ஒருநாள் வகுப்பில் இணைய இருக்கிறோம்.

Registration fee: 250/-

contact: 9514313331


இந்த zoom வகுப்பில், பிரம்மஶ்ரீ ஹரிஷ் அவர்களுடன் இணைந்து,
✅ முருகப்பெருமானின் புராண அருள்
✅ குருவின் அருளும் சித்தர்களின் ஆசீர்வாதமும்
✅ யோகப் பயிற்சியின் மூலம் முருகப்பெருமானின் பேராற்றல்

என அனைத்தையும் அனுபவிக்கப் போகிறோம்.

இவ்வகுப்பு பிரம்ம யோகம் சார்ந்த ஒரு ஆழமான ஆன்மீக பயணம்!
உங்கள் ஆன்மீக வளர்ச்சிக்கு ஒரு அரிய வாய்ப்பு!

✨ இணைந்து பயனடைய தவற விடாதீர்கள்! ✨

வகுப்பில் சந்திக்கலாம்!

குரு கடாட்சம்!

8 months ago (edited) | [YT] | 6