பல கோடி மக்கள் இருந்தும்,
பல லட்சம் அரசாங்க அதிகாரிகள் இருந்தும்,
பல ஆயிரம் அரசியல்வாதிகள் இருந்தும்...
மாற்றம் ஏற்படாததற்கான காரணம் அவர்களின் உரிமைகள் அவர் அவர்களுக்கு கூட தெரியாமல் இருப்பதே.
உரிமையை அறிவோம்.
கடமையை செய்வோம்..
மாற்றத்தை உருவாக்குவோம்..
- சே.கோகுல்
நல்லோர் வட்டம்
LOOK AND AWARE
நம் LOOK AND AWARE YOUTUBE தளம் மூலமாக இனைய வழி பயிற்சி..
9 months ago | [YT] | 5
View 0 replies
LOOK AND AWARE
மக்களாட்சி நோக்கி...
பிரச்சினைகளை கூறும் 100 நபர்களை விட ஆலோசனை மற்றும் தீர்வு சொல்லும் 10 நபர்கள் வலிமையணவர்கள்...
WhatsApp -9087802435
Comments welcome...
1 year ago | [YT] | 2
View 2 replies
LOOK AND AWARE
*1.1 இந்திய அரசமைப்புச் சட்டம் பகுதி 9 என்ன சொல்கிறது? அது ஏன் நமக்கு முக்கியம்?*
நம் அரசமைப்புச் சட்டம், பகுதி 9 மூலமாகத்தான்,
இந்தியா முழுவதும் மூன்றடுக்கு ஊராட்சிகள்
நிறுவப்படுவது உறுதிசெய்யப்பட்டது. எப்படி 18
வயது நிரம்பிய இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும்
வாக்களிக்கும் உரிமை அரசமைப்புச் சட்டத்தால்
உறுதிசெய்யப்பட்டதோ, அதேபோல் இந்தப் பகுதி 9
மூலமாகத்தான் ஊராட்சிகள் தன்னாட்சி அரசுகளாக
இயங்குவதும் உறுதிசெய்யப்பட்டது.
இப்புதிய சட்டத் திருத்த (73 ஆவது சட்டத் திருத்தம்)
பகுதி 9 கொண்டுவரப்படும் நாள் வரை இந்தியாவில்
ஒன்றிய, மாநில அரசுகள் என மட்டுமே இருந்து வந்த
இரண்டு அரசு நிர்வாக முறை மாறி, மூன்றாவதாக
மக்களுக்கு அருகிலேயே இயங்கும் ஊராட்சி நிர்வாகம்
அமைக்கப்பட்டது.
*_அரசமைப்புச் சட்டம், பகுதி 9, உறுப்பு 243_*
*ஊராட்சி என்பது ஊரகப் பகுதிகளுக்காக உறுப்பு 243 இன் படி அமைக்கப்பட்ட ஒரு தன்னாட்சி நிறுவனம் என்று பொருள்படும்.* (அவை எந்தப் பெயரால்
அழைக்கப்பட்டாலும்)
பார்வை :- தன்னாட்சி அமைப்பு வெளியீடு
*ஊராட்சி நிர்வாகம் புத்தகம்*
1 year ago | [YT] | 3
View 0 replies
LOOK AND AWARE
நேற்றைய தினம் ஶ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் செயல்பட்டு வரும் சமூதாய கல்லூரி பங்கேற்பாளர்கள் இடையே .
விவசாயத்தின் முக்கியத்துவம் , விவசாயிகளின் சவால்கள்,
இயற்கை விவசாயத்தின் அத்தியாவசியம்,
பராம்பரிய விதைகளின் இன்றைய நிலை
வீட்டுத் தோட்டம்
என கடந்த ஒரு வருட விவசாய பயண அனுபவத்தை பகிர்ந்துகொள்ள வாய்ப்பு அளித்த கல்லூரி நிர்வாகத்திற்கும், சமூதாய கல்லூரி ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் ஐயா அவர்களுக்கும் மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறேன்...✨💚🤍
2 years ago | [YT] | 0
View 0 replies
LOOK AND AWARE
வழக்கம் போல் வரும் (ஜனவரி 26) கிராமசபையை ரத்து செய்வதாக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அறிவிப்பாணை வெளியீடு.
மேலும் கிராமங்கள் சார்ந்த விழிப்புணர்வு தகவல்கள் தொடர்ந்து இணைந்திருங்கள்...
👇👇👇👇👇
youtube.com/c/gokul8713
3 years ago | [YT] | 0
View 0 replies
LOOK AND AWARE
பயன்படுத்திக் கொள்ளவும்
4 years ago | [YT] | 2
View 0 replies
Load more