சிட்லபாக்கம் ச இராசேந்திரன்
C.RAJENDRAN BA.BL Ex MP
POLITICIAN 🎤 - ADVOCATE 🎓
CHENGALPATTU WEST DISTRICT SECRETARY
🏴🏳️🚩AIADMK🏴🏳️🚩
FORMER MEMBER OF PARLIAMENT🏛️(SOUTHCHENNAI)
.
#admk #admknews #edappadipalanisamy #edappadi #eps #trending #youtubeshorts #youtube #viral #video #memes #shorts #chitlapakkam #vlog #sembakkam #amma #mgr #admkcandidates #news #rajendran #chitlapakkamrajendran #crajendran #tamilnews #live #englishnews #edit #tamilnadu #tamilshorts #tamilstatus #tamilnewslive #tamil #politicalnews #politics #election #india #indianews #reach #world #game #livenews #livestream #instagram #thanthitv #news7 #news24 #government #politicalvideos #politicalviews #electionnews #youtubeshorts #trendingvideo #trendingshorts #trendingnews #trendingnow #tamilvideo #tambaram #localnews #localnewstoday #todaynews #breakingnews #breakingnewslive #breakingnewstamil #mgr #speech #people #socialmedia #sortvideo #socialservice #tamilnadupolitics #tamilnadugovernment
CRAJENDRAN OFFICIAL
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிலவி வரும் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் மற்றும் நிர்வாக சீர்கேடுகளுக்குக் காரணமான; மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
16.12.2025 - செவ்வாய்க்கிழமை
மாலை 4 மணி.
#செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம் #tambaram #chitlapakkam #eps #admk #admknews #DMKFailsTN #dmkfailsintamilnadu #DMKFails
6 days ago | [YT] | 33
View 1 reply
CRAJENDRAN OFFICIAL
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழகம் சார்பில் இன்று (11.12.2025) காலை 10 மணியளவில் மாடம்பாக்கம் ராஜகீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ள MJL வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாவட்ட செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கிய தருணம்..
#களத்தில்_CR #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #EPSfor2026 #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம் #tambaram #chitlapakkam #eps #admk #voulnteer #election2026
1 week ago | [YT] | 29
View 0 replies
CRAJENDRAN OFFICIAL
#செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம் #tambaram #chitlapakkam #eps #admk #admknews #DMKFailsTN #dmkfailsintamilnadu #dmkfails
1 week ago | [YT] | 15
View 0 replies
CRAJENDRAN OFFICIAL
வரலாற்று சிறப்புமிக்க கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தரும் கழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், புரட்சித்தமிழர் வருங்கால முதலமைச்சர் அருமை அண்ணன் எடப்பாடியார்
அவர்களை வருக..! வருக..! என வரவேற்கிறோம்..
#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்
#EPSfor2026 #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம் #tambaram #chitlapakkam #eps #admk #admknews
1 week ago | [YT] | 37
View 0 replies
CRAJENDRAN OFFICIAL
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான *சிட்லபாக்கம் ச.இராசேந்திரன்* மற்றும் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் *திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம்* ஆகியோர் தலைமையில் கழகத்தினர் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். கழக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
#செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம் #tambaram #chitlapakkam #eps #admk #admknews #DMKFailsTN #dmkfailsintamilnadu #dmkfails #collector #districtcollector #election #vote #vote2026 #election2026
1 week ago (edited) | [YT] | 12
View 0 replies
CRAJENDRAN OFFICIAL
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சங்க அங்கீகார தேர்தல் வரும் பத்தாம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அண்ணா தொழிற்சங்கத்திற்கு மாவட்ட கழக செயலாளர்கள் சிட்லபாக்கம் ச.ராசேந்திரன் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் ஆகியோர் உறுப்பினர்களிடம் ஆதரவு திரட்டினர்.
#களத்தில்_CR #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #EPSfor2026 #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம் #tambaram #chitlapakkam #eps #admk #vanigarsangam #vanigar #election2026
1 week ago | [YT] | 25
View 0 replies
CRAJENDRAN OFFICIAL
*தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருங்களத்தூர் பகுதியில் உள்ள பாகங்களை தேர்தல் ஆணையத்தால் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறும் பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்த தருணம்...*
#களத்தில்_CR #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #EPSfor2026 #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம் #tambaram #chitlapakkam #eps #admk #SIR #election2026
2 weeks ago | [YT] | 18
View 0 replies
CRAJENDRAN OFFICIAL
தாம்பரத்தில் கழிவுநீர் கால்வாயில் இருந்து கசிந்து ஓடும் கழிவு நீரால் நோய் தொற்று பரவும் அபாயத்தில் மக்கள்.சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு மக்களின் குறைகளை கேட்டு அறிந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் செங்கல்பட்டு மாவட்ட கழக செயலாளருமான சிட்லபாக்கம் ச ராஜேந்திரன்.தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம் 5, 63 வது வார்டு பாரதியார் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் நிரம்பி சாலையில் கழிவு நீர் கசிந்து ஓடுகிறது. கடந்த 3 மாதங்களாக இதே நிலைமை நீடித்து வரும் நிலையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடல் நிலை பாதிக்கப்பட்டு சிரமமப்படுவதாக கூறும் அப்பகுதி மக்கள் சாலையில் நடந்து கூட செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக வேதனை கூறுகின்றனர்.மக்கள் படும் இன்னல் குறித்து கேள்விப்பட்ட செங்கல்பட்டு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லப்பாக்கம் ச.ராஜேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டார்.அப்போது பகுதி வாழ்மக்கள் ஒன்று கூடி தாங்கள் படும் இன்னல்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்லப்பாக்கம் ச.ராஜேந்திரனிடம் எடுத்து கூறினர்.மக்களின் குறைகளை கேட்டறிந்து அவர் இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்க வழி வகை செய்வதாக கூறினார்.எம்.எல்.எ எஸ் ஆர் ராஜா வந்தார் பார்த்தா சென்றார் என்று கூறும் இப்பகுதி மக்கள் திமுக மாமன்ற உறுப்பினர் ஜோதிக்குமார் கூட தங்கள் பிரச்சினை குறித்து இது வரை எந்த விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என மக்கள் கூறுகின்றனர்.
#செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம் #tambaram #chitlapakkam #eps #admk #admknews #DMKFailsTN #dmkfailsintamilnadu #dmkfails
2 weeks ago | [YT] | 7
View 0 replies
CRAJENDRAN OFFICIAL
புரட்சியாளர் சட்டமேதை
டாக்டர். அம்பேத்கர்
MA.,Ph.D.,M.Sc.,D.Sc.,Barrisrer-at-Law,L.L.D.,D.Litt
அவர்களின் 69-ஆவது ஆண்டு நினைவு நாளில் போற்றி வணங்குகிறோம்.
#செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம் #tambaram #chitlapakkam #eps #admk #admknews #ambedkar ##MemorialDay #december06 #drambedkar
2 weeks ago (edited) | [YT] | 24
View 0 replies
CRAJENDRAN OFFICIAL
சட்டமேதை பாபாசாகேப் DR.அம்பேத்கர் அவர்களின் 69ஆவது நினைவு நாளையொட்டி அவர்தம் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்ட தருணம்.
#செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம் #tambaram #chitlapakkam #eps #admk #admknews #ambedkar ##MemorialDay #december06 #drambedkar
2 weeks ago | [YT] | 10
View 0 replies
Load more