நமது பக்கத்தில் நாம் பார்த்து வியந்த தலைவர்கள், சாதனையாளர்கள், கலைஞர்கள், தத்துவ ஞானிகள் போன்றோரின் நற்பண்புகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஊடகம் ஆகும். இந்த சேனலில் வெளிப்படும் ஒலி மற்றும் ஒளிக்கு நான் உரிமையாளர் இல்லை மற்றும் உரிமை கோரவும் இல்லை.
இருப்பினும் நான் வீடியோக்களில் சுவாரசியம் மற்றும் விறுவிறுப்பாக சில மாற்றங்கள் செய்துள்ளேன்.
Peak of the Feather
காதல் என்றால் என்ன?
ஒருவருக்கு உன்னை அழிக்கும் சக்தியை நீ கொடுப்பது; அவர் அதனை பயன்படுத்தாமல் இருப்பது தான் காதல்.
- படித்ததில் பிடித்த வரிகள்
2 months ago | [YT] | 2
View 0 replies
Peak of the Feather
🎉 எம்.ஜி.ஆர் பிறந்தநாள் சிறப்பு வாழ்த்துக்கள்!
மக்கள் மனங்களில் நிலைத்திருக்கும் மகத்தான தலைவரின் நினைவுகள் என்றும் ஒளிரட்டும். தன்னடக்கத்திலும் தன்னலமற்ற சேவையிலும் முன்னிலை வகித்த எம்.ஜி.ஆரின் வாழ்க்கை நாம் அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாக உள்ளது.
இன்றைய நாளில் நாம் அவரின் உழைப்பையும் தொண்டையும் நினைவுகூர்ந்து, அவரின் வழியில் வாழ முயற்சிப்போம்.
எம்.ஜி.ஆரின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்
1 year ago | [YT] | 58
View 1 reply
Peak of the Feather
இனிய பொங்கல் மற்றும் தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்
1 year ago (edited) | [YT] | 3
View 0 replies
Peak of the Feather
எம்ஜிஆர் அவர்கள் முதன் முதலில் முதலமைச்சர் ஆன வருடம் எது ?
1 year ago | [YT] | 10
View 0 replies
Peak of the Feather
✨ இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2025! 🎉
இந்த ஆண்டு நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் மகிழ்ச்சி, ஆரோக்கியம், மற்றும் வெற்றியினை தரும் ஆண்டாக இருக்கட்டும்! 🥳
1 year ago | [YT] | 4
View 0 replies