Peak of the Feather

நமது பக்கத்தில் நாம் பார்த்து வியந்த தலைவர்கள், சாதனையாளர்கள், கலைஞர்கள், தத்துவ ஞானிகள் போன்றோரின் நற்பண்புகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஊடகம் ஆகும். இந்த சேனலில் வெளிப்படும் ஒலி மற்றும் ஒளிக்கு நான் உரிமையாளர் இல்லை மற்றும் உரிமை கோரவும் இல்லை.

இருப்பினும் நான் வீடியோக்களில் சுவாரசியம் மற்றும் விறுவிறுப்பாக சில மாற்றங்கள் செய்துள்ளேன்.