Divyakirubhaa Channel

DIML, Devotional, Tailoring, Cooking, VLOGS and organisation ideas


Divyakirubhaa Channel

ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் வியாழக்கிழமை காலை வணக்கம்.இன்று தேய்பிறை சஷ்டி.எளிமையான முறையில் முருகனை வழிபடுவது எப்படி?என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று நம்ம சேனலில் video தந்துள்ளேன்.அதற்கான linkக்கும் இதில்
கொடுத்துள்ளேன்.தவறாமல் பார்த்து முருகனுடைய அருளை பெறுங்கள் .நன்றி.ஓம் சரவணபவ ஓம்🙏🙏.https://youtu.be/e0KwbrQ-_Uc?si=iRFYv...

5 months ago | [YT] | 39

Divyakirubhaa Channel

𝙳𝚒𝚠𝚊𝚕𝚒 𝙻𝚊𝚔𝚜𝚑𝚖𝚒 𝙺𝚞𝚋𝚎𝚛𝚊 𝚙𝚘𝚘𝚓𝚊 💚🌟!

6 months ago | [YT] | 16

Divyakirubhaa Channel

ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் வியாழக்கிழமை காலை வணக்கம்🙏.நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.நன்றி.வணக்கம்.

7 months ago | [YT] | 45

Divyakirubhaa Channel

ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் மாலை வணக்கம்🙏.உள்ளது எதுவோ அது இறைவன் கொடுத்தது என்று மகிழ்ச்சியாக இருங்கள்...!!இல்லாததது எதுவோ அது இனி இறைவன் கொடுக்கபோவது என நம்பிக்கையோடு இருங்கள்...!!! நிச்சயமாக நல்லதே நடக்கும்.நன்றி வணக்கம்🙏.

7 months ago | [YT] | 35

Divyakirubhaa Channel

ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் மாலை வணக்கம்🙏.சூரியன் வந்தால் நட்சத்திரங்கள் மறைவது போல...தன்னம்பிக்கை இருந்தால் துன்பங்கள் அனைத்தும் மறைந்து போகும்...நல்லதே நடக்கும்.நன்றி🙏

7 months ago | [YT] | 57

Divyakirubhaa Channel

ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் மாலை வணக்கம்🙏.மற்றவர் தொட்ட உயரத்தை உங்கள் இலக்காக வைத்து கொள்ளாதீர்கள்...!!நீங்கள் தொட்ட உயரத்தை மற்றவர்களுக்கு இலக்காக்குங்கள்...!!! ஓம் சரவணபவ ஓம்.

7 months ago | [YT] | 42

Divyakirubhaa Channel

ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் புதன்கிழமை மாலை வணக்கம்.🙏

7 months ago | [YT] | 32

Divyakirubhaa Channel

ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் செவ்வாய்க்கிழமை மாலை வணக்கம்🙏.நல்லதே நடக்கும்

7 months ago | [YT] | 18

Divyakirubhaa Channel

ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் திங்கட்கிழமை காலை வணக்கம்🙏.கடவுள் உங்களுக்காக கொடுக்க நினைக்கும் எதையும் யாராலும்...எவராலும்...தடுக்க முடியாது!!நல்லதே நடக்கும்.வெற்றி நிச்சயம்.ஓம் சரவணபவ ஓம்🙏🙏🙏

7 months ago | [YT] | 21

Divyakirubhaa Channel

ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் வெள்ளிக்கிழமை காலை வணக்கம்.இன்றைய நாள் அனைவருக்கும் மகிழ்ச்சி நிறைந்த நாளாகவும்,நீங்கள் முயற்சி செய்யும் அனைத்திலும் வெற்றி கிடைக்க வேண்டி மகா காளியிடம் வேண்டிக்கொள்கிறேன். நன்றி. நல்லதே நடக்கும்.ஓம்நமசிவாய🙏

7 months ago | [YT] | 18