குவைத் தமிழ் வலைக்காட்சி / K-Tic Web TV

111,111 பார்வையாளர்கள்... நெஞ்சார்ந்த நன்றிகள்...

இறையருளால் 111,111 பார்வையாளர்களைத் தாண்டிய பயணம்...

உலகெங்கும் வாழும் தமிழர்களின் இதயங்களின் இடம்பெற்ற சிறப்பு சொற்பொழிவாளர்களின் அற்புதமான பேச்சுகள் அடங்கிய கருவூலம்....

குவைத், இந்திய, இலங்கை, தமிழக & புதுச்சேரி அரசுகளின் தகவல்களையும், முக்கியச் செய்திகளையும் உள்ளடக்கிய பெட்டகம்....

777க்கும் அதிகமான அற்புதமான காணொளிகளுடன் கூடிய யூடியூப் காணொளி வலைதளம்...

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின்... www.youtube.com/KTic12

அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்...

தாங்களும் ஒருமுறை பார்வையிடலாமே.....

உலகத் தமிழ் மக்கள் அனைவருக்கும் ஓய்வு நேரங்களை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள இந்த காணொளி வலைதளம் நிச்சயம் உதவியாக இருக்கும் இன்ஷா அல்லாஹ்...

www.facebook.com/365350416872133/posts/39144154219…

- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
+965 9787 2482
www.k-tic.com


குவைத் தமிழ் வலைக்காட்சி / K-Tic Web TV

*குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)* ஏற்பாடு செய்யும்

*சமூக நல்லிணக்க நிகழ்ச்சி*

இன்ஷா அல்லாஹ்...

⏰ *02.05.2025 வெள்ளிக்கிழமை நண்பகல் 11:40 மணி* முதல்...

📍 *கே-டிக் தமிழ் பள்ளிவாசல், அர்திய்யா, குவைத்*

*சிறப்புரை:* தமிழகத்திலிருந்து வருகை தந்திருக்கும் குவைத் மனிதநேய கலாச்சார பேரவையின் சிறப்பு விருந்தினர்

ஊடகவியலாளர் *ஏ. முக்தார் அஹமத்* அவர்கள்

நிர்வாக இயக்குநர் & முதன்மை ஆசிரியர், மை இந்தியா தொலைக்காட்சி, சென்னை

மேலதிக விபரங்கள் இணைப்பில்... www.facebook.com/share/p/1AZbjRrcxZ/

குவைத், அர்திய்யா K-Tic தமிழ் பள்ளிவாசலுக்கு வருவதற்கு... g.co/kgs/R5ZM4gg

*அலி மிஹ்மாஸ் அல் அத்வானீ மஸ்ஜித்* ஃபர்வானியா கைரேகை பதிவு அலுவலகம் & ஜாபர் அல் அஹ்மத் சர்வதேச விளையாட்டரங்கம் அருகில், *அல் அர்திய்யா*, குவைத்.

பேருந்து வழித்தடங்கள்: 59, 59X, 99 & 105A

💐 குவைத் வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் அலைகடலென திரண்டு வருக!

✅ வெளிநாடுகளில் வசிப்போர் தங்களின் குவைத் வாழ் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் கலந்து கொள்ள செய்க!!

🚺 பெண்களுக்கு தனியிட வசதி

🅿️ வாகனங்கள் நிறுத்த விசாலமான மைதானம்

📡 நேரலையில் காண...
youtube.com/Ktic12
www.facebook.com/ktictraining
www.twitter.com/q8_tic

*-குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)*
📱 +965 *9787 2482*

6 months ago | [YT] | 6

குவைத் தமிழ் வலைக்காட்சி / K-Tic Web TV

*நமது வக்ஃப்...! நமது உரிமை...!! - மாபெரும் கருத்தரங்கம்...* மற்றும் *நெஞ்சம் நிறை நன்றி நவிழும் கூட்டம்...*

*குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)* ஒருங்கிணைக்கும் குவைத் வாழ் *அனைத்து தமிழ் கட்சிகள் / அமைப்புகள் மற்றும் சர்வ சமய மக்களும்* பங்கேற்கும் சிறப்பான நிகழ்ச்சி நடைபெறவுள்ளது இன்ஷா அல்லாஹ்...

நாள் : *17.04.2025 வியாழக்கிழமை இரவு 7:00 மணி* முதல்..

இடம் : *K-Tic தமிழ் பள்ளிவாசல், அர்திய்யா* (கூகுள் வழித்தடம் இணைக்கப்பட்டுள்ளது)

_சமூக நீதியை நிலைநாட்ட ஜாதி, மத, கட்சி, சமய வேறுபாடின்றி அனைவரும் அவசியம் குடும்பத்துடன், உறவுகளுடன் கலந்து கொள்ளவும்._

வக்ஃப் குறித்த முழு விளக்கம், புதிய சட்ட திருத்தத்தின் பெரும் ஆபத்துகள் மற்றும் யாருக்கு? யார்? ஏன்? நன்றி நவிழ வேண்டும் உட்பட முழு விபரங்களும் இணைப்பில்... www.facebook.com/share/p/16PapwH6PH/

_இரவு உணவு, பெண்களுக்கு தனியிடம் & வாகனம் நிறுத்துமிடம் ஆகியவை உண்டு._

K-Tic தமிழ் ஜுமுஆ பள்ளிவாசல் வருவதற்கு... g.co/kgs/R5ZM4gg

அழைப்பில் இன்புறும்...

*-குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)*
+965 *9787 2482*

6 months ago | [YT] | 4

குவைத் தமிழ் வலைக்காட்சி / K-Tic Web TV

*குவைத்தில் புனித ரமழான் (2025 | 1446 ஹி) கியாமுல் லைல் சிறப்பு நிகழ்ச்சிகள்*

📢 குவைத் வாழ் உறவுகளே!

இன்ஷா அல்லாஹ்...

📅 *20.03.2025 வியாழன் முதல் ரமழான் இறுதிவரை...* தினந்தோறும்...

⏱ *நள்ளிரவு 12:45 மணி* முதல்...

🕌 *K-Tic தமிழ் பள்ளிவாசல், ஹயா வ நுவைர் மஸ்ஜித்*, கத்ஆ 1, ஸ்டோர் ஏரியா, *அர்திய்யா*.
(5வது ரிங் ரோடு & ஷாரா 601 வழியாக உள்ளே வர வேண்டும்)

🌙 *சிறப்புத் தொழுகை*
🌙 *சிறப்பு சொற்பொழிவு*
🌙 *வித்ர் தொழுகை*
🌙 *திக்ர் & துஆ*

*சிறப்புரை:*

தமிழகத்திலிருந்து வருகை தந்திருக்கும் குவைத் மனிதநேய கலாச்சார பேரவையின் சிறப்பு விருந்தினர்

மவ்லவீ அல்ஹாஜ் பேராசிரியர் *H. அப்துர் ரஹ்மான் பாகவீ* M.A., M.Phil., அவர்கள்,

பேராசிரியர், ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக்கல்லூரி,
நீடூர் - நெய்வாசல், மயிலாடுதுறை மாவட்டம்

மற்றும் குவைத் வாழ் தமிழ் ஆலிம்கள்

ஒற்றைப்படை இரவுகளில்... இரவு 12:00 மணிக்கு... 🌙 *தஸ்பீஹ் தொழுகை*

மேலதிக விபரங்கள் இணைப்பில்... www.facebook.com/share/p/1EXTJm7wjB/?mibextid=oFDk…

பள்ளிவாசலுக்கு வருவதற்கு... maps.app.goo.gl/yVRRv9EK6x9AMDoSA

பேருந்து வழித்தடங்கள்: *59, 59X, 77X, 99 & 105A*

குவைத்தில் வசிப்பவர்கள் அலைகடலென திரண்டு வருக!

வெளிநாடுகளில் வசிப்போர் தங்களின் குவைத் வாழ் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் கலந்து கொள்ள செய்க!!

🚺 பெண்களுக்கு தனியிட வசதி
🅿 வாகனங்கள் நிறுத்த வசதி
🍱 ஸஹர் உணவு

📡 நேரலையில் காண...
🎦 youtube.com/Ktic12
📶 www.facebook.com/ktictraining
🐤 www.twitter.com/@q8tic

📞 நிகழ்ச்சிகள் குறித்து அறிய எந்நேரமும் தொடர்பு கொள்ள... +965 *9787 2482*

அழைப்பில் இன்புறும்....

☪ *குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)*
📱+965 *9787 2482*

7 months ago | [YT] | 4

குவைத் தமிழ் வலைக்காட்சி / K-Tic Web TV

*குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)* ஏற்பாடு செய்யும் *புனித ரமழான் சிறப்பு நிகழ்ச்சிகள்* (2025 / 1446 ஹி)

இன்ஷா அல்லாஹ்...

⏰ தினந்தோறும்...

*இரவு 7:00 மணி முதல்... தராவீஹ் தொழுகை (20 ரக்அத்துகள் + முழு குர்ஆன்)*

*இரவு 8:30 முதல்... சிறப்பு சொற்பொழிவு*

📍 *ஹயா வ நுவைர் பள்ளிவாசல்*, கத்ஆ 1, ஸ்டோர் ஏரியா, *அர்திய்யா*
(5வது ரிங் ரோடு & ஷாரா 601 வழியாக உள்ளே வர வேண்டும்)

மேலதிக விபரங்கள் இணைப்பில்... www.facebook.com/share/p/186YX1Rk5T/?mibextid=oFDk…

பள்ளிவாசலுக்கு வருவதற்கு... maps.app.goo.gl/yVRRv9EK6x9AMDoSA

பேருந்து வழித்தடங்கள்: *59, 59X, 77X, 99 & 105A*

💐 குவைத் வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் அலைகடலென திரண்டு வருக!

✅ வெளிநாடுகளில் வசிப்போர் தங்களின் குவைத் வாழ் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் கலந்து கொள்ள செய்க!!

🚺 பெண்களுக்கு தனியிட வசதி

🅿️ வாகனங்கள் நிறுத்த விசாலமான மைதானம்

📡 நேரலையில் காண...
youtube.com/Ktic12
www.facebook.com/ktictraining
www.twitter.com/q8_tic

*-குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)*
📱 +965 *9787 2482*

8 months ago | [YT] | 2

குவைத் தமிழ் வலைக்காட்சி / K-Tic Web TV

*குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)* ஏற்பாடு செய்யும்

*"வாழ்நாள் சாதனையாளர்" குவைத் டில்லி பாஷா நினைவேந்தல் நிகழ்வு மற்றும் சிறப்பு துஆ மஜ்லிஸ்*

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் ஆலோசனைக் குழு தலைவரும், குவைத் ஃபஹாஹீல் அல்-ஷாஃபி (திருச்சி பிஸ்மில்லாஹ்) உணவத்தின் நிர்வாகியுமான "வாழ்நாள் சாதனையாளர்" எதுமலை அல்ஹாஜ் டில்லி பாஷா (எ) எம். அப்துல் காதர் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு மற்றும் சிறப்பு துஆ மஜ்லிஸ்

இன்ஷா அல்லாஹ்...

⏰ *21.02.2025 வெள்ளிக்கிழமை நண்பகல் 12:05 மணி* முதல்...

📍 *கே-டிக் தமிழ் பள்ளிவாசல், அர்திய்யா, குவைத்*

மேலதிக விபரங்கள் இணைப்பில்... www.facebook.com/share/p/1Y5hAa4B84/?mibextid=oFDk…

குவைத், அர்திய்யா K-Tic தமிழ் பள்ளிவாசலுக்கு வருவதற்கு... g.co/kgs/R5ZM4gg

*அலி மிஹ்மாஸ் அல் அத்வானீ மஸ்ஜித்* ஃபர்வானியா கைரேகை பதிவு அலுவலகம் & ஜாபர் அல் அஹ்மத் சர்வதேச விளையாட்டரங்கம் அருகில், *அல் அர்திய்யா*, குவைத்.

பேருந்து வழித்தடங்கள்: 59, 59X, 99 & 105A

💐 குவைத் வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் அலைகடலென திரண்டு வருக!

✅ வெளிநாடுகளில் வசிப்போர் தங்களின் குவைத் வாழ் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் கலந்து கொள்ள செய்க!!

🚺 பெண்களுக்கு தனியிட வசதி

🅿️ வாகனங்கள் நிறுத்த விசாலமான மைதானம்

📡 நேரலையில் காண...
youtube.com/Ktic12
www.facebook.com/ktictraining
www.twitter.com/q8_tic

*-குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)*
📱 +965 *9787 2482*

8 months ago | [YT] | 2

குவைத் தமிழ் வலைக்காட்சி / K-Tic Web TV

உருது மொழி படிப்பில் இரண்டு சான்றிதழ்கள்

தென்னிந்திய முஸ்லிம் கல்விச் சங்கம் (MEASI) உருது அகாடமி ஏற்பாடு செய்த ஆன்லைன் உருது மொழி (அடிப்படை மற்றும் மேம்பட்ட) வகுப்புகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா நே‌ற்று (சனிக்கிழமை 21.12.2024) மாலை சென்னை புதுக் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.

எனக்கு வழங்கப்பட்ட இரண்டு சான்றிதழ்களையும் நண்பர் அதிரை நஸ்ருதீன் அவர்கள் பெற்றுக் கொண்டார். அல்ஹம்து லில்லாஹ்...

- கலீல் பாகவீ

10 months ago | [YT] | 3

குவைத் தமிழ் வலைக்காட்சி / K-Tic Web TV

_குவைத்தில் முதல்முறையாக..._

*குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்ட 111 ஆளுமைகளுக்கு... பொறுப்பு நியமனச் சான்றிதழ் வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி*

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் இருபதாம் ஆண்டு நடைபெறும் இந்த சிறப்பாண்டில் சங்கத்தின் புதிய நிர்வாக குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்து லில்லாஹ்...

சங்கத்தின் முந்தைய & இன்றைய நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்களின் பங்களிப்பையும், ஒத்துழைப்பையும், தன்னலம் பாரா சேவைகளையும் கருத்தில் கொண்டு தேர்வு செய்யப்பட்ட *111 ஆளுமைகளுக்கு புதிய பொறுப்பு நியமனச் சான்றிதழ்கள்* வழங்கப்பட உள்ளன.

www.facebook.com/share/p/MMDCbcpPAtNqEwQi/?mibexti…

இதற்கான சிறப்பு நிகழ்ச்சி நமது *அர்தியா, K-Tic தமிழ் பள்ளிவாசலில்* எதிர்வரும் *வியாழக்கிழமை (07.11.2024) இரவு 7:00* மணிக்கு இஷா தொழுகைக்கு பின் எளிமையான முறையில் நடைபெறும் இன்ஷா அல்லாஹ்...

இதையே நேரடி அழைப்பாக ஏற்று தாங்கள், தங்கள் உறவுகள் & நண்பர்கள் உடன் வருகை தந்து நிகழ்ச்சியை சிறப்பிக்க அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

பள்ளிவாசல் வருவதற்கு... g.co/kgs/R5ZM4gg

நன்றி...

வழமைபோல் தங்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கும்...

*K-Tic நிர்வாகம்*
+965 *9787 2482*

1 year ago | [YT] | 3

குவைத் தமிழ் வலைக்காட்சி / K-Tic Web TV

*குவைத்தில் 20ம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாம்*

குவைத் வாழ் உறவுகளே...!

_உதிரம் கொடுப்போம்...! உயிரைக் காப்போம்...!!_

இன்ஷா அல்லாஹ்....

நாள்: *15/11/2024 வெள்ளிக்கிழமை*

நேரம்: *பகல் 1:30 மணி முதல்...*

இடம்: *மத்திய இரத்த வங்கி, ஜாபிரிய்யா, குவைத்*

பெயர்களை பதிவு செய்வதற்கு... *9401 6786 | 6993 6372 | 9741 8678 | 9934 1315*

_QR Code- யை பயன்படுத்தியும் தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்._

மேலதிக விபரங்கள் இணைப்பில்... www.facebook.com/share/p/Swi3N5t664rReiqB/?mibexti…

ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு அர்திய்யா, கே-டிக் தமிழ் பள்ளிவாசலிலிருந்து வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைவரும் திரளாக வருக! அனைவரையும் அழைத்து வருக!!

*-குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)*
+965 *9787 2482*

1 year ago | [YT] | 2

குவைத் தமிழ் வலைக்காட்சி / K-Tic Web TV

*குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)* ஏற்பாடு செய்யும் *20ம் ஆண்டு புனித உம்ரா பயணம்*

- 10 நாட்கள் மன நிறைவான பயணம்!

- குறைவான கட்டணம் (விஸா, பேரூந்து & தங்குமிடம்)!

- ஸுன்னத் வல் ஜமாஅத் ஆலிம் பெருமக்களின் சீரிய வழிகாட்டுதல்!

- குறைந்த இடங்களே இருப்பதால் முதலில் வருபவருக்கே முன்னுரிமை!

- முன்பதிவுக்கு.... +965 *6049 6395*

- மேலதிக விபரங்கள் இணைப்பில்... www.facebook.com/share/p/Ax6PSgiaEJxHRZwi/?mibexti…

*-குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)*
+965 *9787 2482*

1 year ago | [YT] | 1