குவைத் தமிழ் வலைக்காட்சி / K-Tic Web TV
*குவைத்தில் புனித ரமழான் (2025 | 1446 ஹி) கியாமுல் லைல் சிறப்பு நிகழ்ச்சிகள்*📢 குவைத் வாழ் உறவுகளே!இன்ஷா அல்லாஹ்...📅 *20.03.2025 வியாழன் முதல் ரமழான் இறுதிவரை...* தினந்தோறும்...⏱ *நள்ளிரவு 12:45 மணி* முதல்...🕌 *K-Tic தமிழ் பள்ளிவாசல், ஹயா வ நுவைர் மஸ்ஜித்*, கத்ஆ 1, ஸ்டோர் ஏரியா, *அர்திய்யா*.(5வது ரிங் ரோடு & ஷாரா 601 வழியாக உள்ளே வர வேண்டும்)🌙 *சிறப்புத் தொழுகை*🌙 *சிறப்பு சொற்பொழிவு*🌙 *வித்ர் தொழுகை*🌙 *திக்ர் & துஆ**சிறப்புரை:*தமிழகத்திலிருந்து வருகை தந்திருக்கும் குவைத் மனிதநேய கலாச்சார பேரவையின் சிறப்பு விருந்தினர்மவ்லவீ அல்ஹாஜ் பேராசிரியர் *H. அப்துர் ரஹ்மான் பாகவீ* M.A., M.Phil., அவர்கள்,பேராசிரியர், ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக்கல்லூரி,நீடூர் - நெய்வாசல், மயிலாடுதுறை மாவட்டம்மற்றும் குவைத் வாழ் தமிழ் ஆலிம்கள்ஒற்றைப்படை இரவுகளில்... இரவு 12:00 மணிக்கு... 🌙 *தஸ்பீஹ் தொழுகை*மேலதிக விபரங்கள் இணைப்பில்... www.facebook.com/share/p/1EXTJm7wjB/?mibextid=oFDk…பள்ளிவாசலுக்கு வருவதற்கு... maps.app.goo.gl/yVRRv9EK6x9AMDoSAபேருந்து வழித்தடங்கள்: *59, 59X, 77X, 99 & 105A*குவைத்தில் வசிப்பவர்கள் அலைகடலென திரண்டு வருக! வெளிநாடுகளில் வசிப்போர் தங்களின் குவைத் வாழ் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் கலந்து கொள்ள செய்க!!🚺 பெண்களுக்கு தனியிட வசதி🅿 வாகனங்கள் நிறுத்த வசதி🍱 ஸஹர் உணவு📡 நேரலையில் காண...🎦 youtube.com/Ktic12📶 www.facebook.com/ktictraining🐤 www.twitter.com/@q8tic📞 நிகழ்ச்சிகள் குறித்து அறிய எந்நேரமும் தொடர்பு கொள்ள... +965 *9787 2482*அழைப்பில் இன்புறும்....☪ *குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)*📱+965 *9787 2482*
7 months ago | [YT] | 4
குவைத் தமிழ் வலைக்காட்சி / K-Tic Web TV
*குவைத்தில் புனித ரமழான் (2025 | 1446 ஹி) கியாமுல் லைல் சிறப்பு நிகழ்ச்சிகள்*
📢 குவைத் வாழ் உறவுகளே!
இன்ஷா அல்லாஹ்...
📅 *20.03.2025 வியாழன் முதல் ரமழான் இறுதிவரை...* தினந்தோறும்...
⏱ *நள்ளிரவு 12:45 மணி* முதல்...
🕌 *K-Tic தமிழ் பள்ளிவாசல், ஹயா வ நுவைர் மஸ்ஜித்*, கத்ஆ 1, ஸ்டோர் ஏரியா, *அர்திய்யா*.
(5வது ரிங் ரோடு & ஷாரா 601 வழியாக உள்ளே வர வேண்டும்)
🌙 *சிறப்புத் தொழுகை*
🌙 *சிறப்பு சொற்பொழிவு*
🌙 *வித்ர் தொழுகை*
🌙 *திக்ர் & துஆ*
*சிறப்புரை:*
தமிழகத்திலிருந்து வருகை தந்திருக்கும் குவைத் மனிதநேய கலாச்சார பேரவையின் சிறப்பு விருந்தினர்
மவ்லவீ அல்ஹாஜ் பேராசிரியர் *H. அப்துர் ரஹ்மான் பாகவீ* M.A., M.Phil., அவர்கள்,
பேராசிரியர், ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக்கல்லூரி,
நீடூர் - நெய்வாசல், மயிலாடுதுறை மாவட்டம்
மற்றும் குவைத் வாழ் தமிழ் ஆலிம்கள்
ஒற்றைப்படை இரவுகளில்... இரவு 12:00 மணிக்கு... 🌙 *தஸ்பீஹ் தொழுகை*
மேலதிக விபரங்கள் இணைப்பில்... www.facebook.com/share/p/1EXTJm7wjB/?mibextid=oFDk…
பள்ளிவாசலுக்கு வருவதற்கு... maps.app.goo.gl/yVRRv9EK6x9AMDoSA
பேருந்து வழித்தடங்கள்: *59, 59X, 77X, 99 & 105A*
குவைத்தில் வசிப்பவர்கள் அலைகடலென திரண்டு வருக!
வெளிநாடுகளில் வசிப்போர் தங்களின் குவைத் வாழ் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் கலந்து கொள்ள செய்க!!
🚺 பெண்களுக்கு தனியிட வசதி
🅿 வாகனங்கள் நிறுத்த வசதி
🍱 ஸஹர் உணவு
📡 நேரலையில் காண...
🎦 youtube.com/Ktic12
📶 www.facebook.com/ktictraining
🐤 www.twitter.com/@q8tic
📞 நிகழ்ச்சிகள் குறித்து அறிய எந்நேரமும் தொடர்பு கொள்ள... +965 *9787 2482*
அழைப்பில் இன்புறும்....
☪ *குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)*
📱+965 *9787 2482*
7 months ago | [YT] | 4